எகிப்து நாட்டில் புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியினர் வெளியே சென்றுள்ளனர். அப்போது ஷமீகா தனது கணவரிடம் ஷவர்மா வாங்கித்தரும்படி ஆசையாகக் கேட்டுள்ளார்.
ஆனால் அவரது கணவர், ஷவர்மாவை வாங்கித்தர மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குத் திரும்பிய ஷமீகா , தனது கணவனுக்கு உடனடியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இருவருக்கும் திருமணமாகி 40 நாட்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment