HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 15 February 2018

சூர்யா இருந்த கோர நிலையை கண்டு மயங்கி விழுந்த பிரபல நடிகர்- அதிர்ச்சி தகவல்

சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெறவில்லை.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் சூர்யாவுடன் பிதாமகன் படம் நடித்த அனுபவம் குறித்து நடிகர் மனோபாலா பேசியிருந்தார்.
அதில் அவர் சூர்யா இறக்கும் காட்சி, அன்று எனக்கு கடும் பீவர். சூர்யா அந்த சவுக்கு மூட்டையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. அவரின் அடிபட்ட முகத்தை பார்த்து நான் பயந்து அப்படியே பயந்து மயங்கி விழுந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com