HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 5 January 2019

நடிப்பை நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை அதிகமாக தெரிவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துளார்
தமிழர் திருநாளான பொங்கல் விழா தை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விழாக்களும், கலாசார திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி "பொங்கு தமிழ் 2019" ராயப்பேட்டை YMCA மைதானத்தில் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த தமிழ் பாரம்பரிய கலை விழா மற்றும் சர்வதேச கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய அவர், ''தமிழர் என்பது அடையாளமல்ல, முகவரி. நடிப்பதை நிறுத்திய பிறகே எனக்கு நடிப்பின் அருமை அதிகமாக தெரிகிறது. தமிழை வளர்ப்பது தமிழர்கள் தான். பல கலைகள் எனக்கு புரியும். இப்போது தான் கலைகள் எனக்கு பிடிக்கிறது. ஆனால் இப்போது நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். பள்ளியை விட்டு நின்ற பிறகு பள்ளியின் அருமை தெரிவது போல, நடிப்பை நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை எனக்கு அதிகமாக தெரிகிறது. நாளை நமதாகட்டும் என்று பேசினார்.
 ராயப்பேட்டை YMCA மைதானத்தில் தொடங்கிய சர்வதேச கண்காட்சி இன்று முதல் மூன்று நாளைக்கு நடைபெறவுள்ளது.





“நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை தெரிகிறது” கமல் பேச்சு..

Friday, 4 January 2019

அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் வரும் பொங்கலுக்கு பலப்பரீட்ச்சை நடத்த உள்ளன. இதனால் பொங்கல் களைக்கட்ட உள்ளது.
இவை இரண்டில் எது வசூலை அள்ளி குவிக்க போகிறது என இரு நடிகர்களின் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளை ரஜினியின் பேட்ட படம் தான் பிடித்துவிட்டதாக தெரிகிறது.
இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் ஒரு திரையரங்கில் பேட்ட படத்தின் பேனர் கீழே வைக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தின் பேனர் மிகப்பெரியதாக மேலே வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டோவை பார்த்த தல ரசிகர்கள் பயங்கர குஷியாகியுள்ளனர்.
View image on Twitter

வெளிநாட்டில் பேட்ட படத்திற்கு இப்படியொரு நிலைமையா! கெத்து காட்டிய விஸ்வாசம்

அஜித்திற்கு இயக்குனர் சிவாவிடம் என்ன பிடித்தது என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவருடனேயே 4 படங்கள் நடித்துவிட்டார், அடுத்து தான் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைந்து புதிய படம் நடிக்க இருக்கிறார்.
விஸ்வாசம் படம் ஒருவழியாக வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது. பொங்கலை தல பொங்கலாக கொண்டாட அஜித் ரசிகர்கள் மாஸ் பிளான் போட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் பிரபல பத்திரிக்கைக்கு சிவா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது அவர், படத்தை பார்த்துவிட்டு அஜித் அவர்கள் நாம் செய்த 4 படங்களில் இதுதான் பெஸ்ட் என மனதார தல பாராட்டியதாக கூறியுள்ளார்.




விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்ன ஒரே விஷயம்- அப்போ பொங்கல் தெறிக்க போகுது..


Youtube போல 

    ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் நம் அனைவர் மனதிலும் உள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் youtube போல பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

எப்போது வருகிறது

    இந்த அம்சம் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பயன்படவில்லை.  செப்டம்பர் முதல் US, UK, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டும் கொண்டு வந்துள்ளது. அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்துவோம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்தந்த மொழிகளுக்கு

    March 2019 இறுதிக்குள் இந்தியாவிலும் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் அம்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் ஆங்கிலத்தில் POST போடுபவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு இனிவரும் காலங்களில் நாங்கள் அங்கீகாரம் கொடுக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

நிபந்தனைகள் 

    பேஸ்புக்கில் உள்ள அனைவராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காண்போம்,
  • நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் குறைந்தது ஒரு நிமிடமாவது பார்த்திருக்க வேண்டும்.
  • உங்கள் Page மொத்தமாக 30 ஆயிரம் நிமிடங்கள் பார்த்திருக்க வேண்டும்.
  • உங்கள் Page சில் குறைந்தது 10,000 பாலோவர்ஸ் இருக்க வேண்டும்.

முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள

    மேலும் இதைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள பேஸ்புக்கின் officialese லிங்கை பயன்படுத்தவும்



Youtube போல இனி பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்

Thursday, 3 January 2019

Kaliyakkavilai Sub Inspector Mohan warns BJP party Members
சபரிமலை கோயிலில் இரு பெண்கள் வழிபட்டதையடுத்து கேரளாவில் கடும் வன்முறை வெடித்துள்ளது.அங்கு நடந்த பந்தில்,பாரதிய ஜனதா கட்சியினருக்கும்,மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் கேரளாவில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த பதற்றம் தமிழ்நாடு,கேரள எல்லையிலும் நீடித்தது.

கேரளாவில் நடந்த பந்தின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் தமிழக எல்லையான களியக்காவிளையில் இன்று கேரள அரசு பேருந்து ஒன்று வந்தது.அப்போது அந்த பகுதியில் திரண்டு இருந்த பாரதிய ஜனதா தொண்டர்கள்,திடீரென கேரள அரசு பேருந்தை வழிமறைத்து,பேருந்தையும் அதன் ஓட்டுநரையும் தாக்க முற்பட்டனர்.இதனால் அந்த பகுதியில் பதற்றமும்,பரபரப்பும் ஏற்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்,பாரதிய ஜனதா தொண்டர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர்.

ஆனால் காவல்துறையினரின் பேச்சை கேட்காமல் பேருந்தை தாக்க முற்பட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த,களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், பாரதிய ஜனதா கட்சியினரைப் பார்த்து சிங்கம் சூர்யா ஸ்டைலில் வறுத்தெடுத்தார்.இதனை சற்றும் எதிர்பாராத பாரதிய ஜனதா தொண்டர்கள் அரண்டு போனார்கள்.அதற்கு மேல் அங்கிருந்தால் அடி நிச்சயம் என்பதை உணர்ந்த அவர்கள் சத்தமில்லாமல் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

அப்பாவி பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பாரதிய ஜனதா தொண்டர்களை தனது அதிரடியால் கலைந்து போக வைத்த,களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனை அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

'சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா?...'அதிரடி காட்டிய எஸ்.ஐ'...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே கெத்து காட்டி வருகிறது.
இதனால் ரஜினியின் பேட்ட படத்தின் உடனான விஸ்வாசம் படத்தின் மோதல் தீவிரமடைந்து வருகிறது. பேட்ட படத்தின் ரிலீஸ் வருகிற 10ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஸ்வாசம் படமும் வருகிற 10ஆம் தேதி தான் ரிலீஸாம்.
View image on TwitterView image on Twitter
Trailer-ke Internet ah therikka vittom, appo padathukku? Ethuku wait pannanum.. Seekramey vaarom! releasing WORLDWIDE on 10th of January! Theater list coming soon... Adchi Thooka thayara? 😎✨ @directorsiva @SathyaJyothi_ @SureshChandraa

விஸ்வாசம் – அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது..! – அட்ச்சு தூக்க தயாரா..?

 

செயலியின் அளவு

    உங்கள் மொபைலில் உள்ள இன்டர்நெட்டை நீங்கள் அதிக வேகத்துடன் பயன்படுத்த இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்யவும். Signal Network Phone Booster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Computer Cyber Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்களுடைய மொபைலில் உள்ள இன்டர்நெட்டை அதிகவேகத்துடன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் Wifi உங்களால் அதிக வேகத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது இந்த அப்ளிகேஷன் ஒரு சிக்னல் ஆம்ப்ளிஃபையர் ஆகும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி மிகவும் எளிமையாக உள்ளது. அதாவது ஒரே ஒரு கிளிக்கில் இந்த அப்ளிகேஷன் நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியும். இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது, ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகப்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

LINK:- http://dapalan.com/75xd

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

இன்டர்நெட்டை அதிகவேகத்துடன் பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவை...

அஜித்தின் விஸ்வாசம் பட பேச்சு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது, அதற்கு ஏற்றார் போல் விஸ்வாசம் பட புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். அண்மையில் வெளியான விஸ்வாசம் பட டிரைலர் இந்தியாவில் யூடியூபில் இப்போது வரை நம்பர் 1 இடத்தில் உள்ளது.
இப்போது வேறு நாடுகளில் விஸ்வாசம் டிரைலர் எந்த இடத்தில் உள்ளது என்ற விவரம் இதோ,
  • மலேசியா- நம்பர் 9
  • Bahrain- நம்பர் 3
  • குவைத்- நம்பர் 4
  • UAE- நம்பர் 2
  • ஓமன்- நம்பர் 2
  • சிங்கப்பூர்- நம்பர் 1
  • ஸ்ரீலங்கா- நம்பர் 1
  • Oatar- நம்பர் 1

இன்று வரை, இந்தியாவில் நம்பர் 1 டிரண்டிங்கில் விஸ்வாசம் டிரைலர்- மற்ற நாடுகளில் எந்த நிலை, முழு விவரம்..

Wednesday, 2 January 2019

அஜித்திற்கு சினிமா நடிகர் என்பது மட்டுமில்லாமல், நல்ல மனிதர் என்ற புகழும் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூகவலைதளத்தில் நேரத்தை வீணாக்காமல் பலருக்கும் பயனுள்ள வேலைகளை செய்து வருகிறார்.
அண்மையில் விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியானது. இதனை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடினார்கள். மதுரை சுற்றுவட்டார கதையை கொண்டு படம் எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது.
அவருக்கு அரசு ஊழியர்களும் ரசிகர்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று மதுரை மாவட்ட காவல் மக்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டையலாக் போல புகைப்படத்துடன் செய்தி அனுப்பியுள்ளார்கள்.
இதனால் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

அஜித்தின் விஸ்வாசத்திற்கு பெருமை சேர்த்த தமிழக காவல் துறை! மொத்த ரசிகர்களையும் கொண்டாட வைத்த ஸ்பெஷல் இதோ...

கேமின் அளவு

    சிறந்த ஆக்ஷன் மற்றும் 3d கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  AR-BATTLE  என்று சொல்லக்கூடிய இந்த கேமை SANJAY KR GAMES என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 79 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் spiderman with fighting Ar battle கேம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். மேலும் இந்த கேம் விளையாடும்போது சுற்றுச்சூழலில் உண்மையாகவும் கையாளுவதற்கு எளிதான முறையிலும் அமைக்கப்பட்டு அதனுடைய பயன்கள் ஈஸியாகவும் உள்ளது. மேலும் இந்த கேமில் வரும் எதிராளியை தாக்குவதுதான் சிறப்பம்சம். எனவே இதில் எதிராளியை தாக்குவதற்காக வரும் எதிராளி எந்த வகையில் வருகிறான் என்பதை தாக்கும் இன்னொரு நபர் அதாவது ஸ்பைடர்மேன் ஸ்கேன் செய்யும் திறமை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இயக்குவதற்கு இடது வலது புறமாக ஜாய் ஸ்டிக் ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த கேமை பற்றிய review மற்றும் comments மற்றும் ரேட்டிங் கொடுக்கவும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது issue ஏற்பட்டால் அதையும் உடனே ஃபீட்பேக் அல்லது ரிப்போர்ட் மூலம் தெரிவிக்கவும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் தற்போது எளிதான முறையில் விளையாட ஒரு battle fighting கேம்

அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு மாஸாக வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷன் வேலைகள் எல்லாம் படு வேகமாக நடக்கிறது.
தொலைக்காட்சிகளிலும் படத்திற்காக புரொமோக்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே வெளியான படத்தின் டிரைலரும் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.
இப்போது என்னவென்றால் USAவில் விஸ்வாசம் படம் ஜனவரி 10ம் தேதி அதிகாலை 4 மணி ஷோ ஒளிபரப்ப இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


விஸ்வாசம் படத்திற்கு அதிகாலை ஷோ எங்கே தெரியுமா வெளிவந்த உண்மை...

Tuesday, 1 January 2019






பொங்கலுக்கு ரிலீசாகும் படம் விஸ்வாசம் பேட்ட படங்கள் கடும் போட்டியை சந்திக்க உள்ளது கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடக்கும் ரசிகர்கள் சண்டையை பார்க்கும் போதே தெரிந்து விட்டது. இந்த போட்டி டிரெய்லரில் இருந்தே தொடங்கிவிட்டது. 28ம் தேதி வெளியான பேட்ட வெளியானது.
ஒரு நாள் இடைவேளையில் விஸ்வாசம் டிரெய்லரும் வெளியாகி டிரெய்லரை யூடியூபில் பழைய ரெக்கார்டை முறியடித்து முதலிடத்திற்கு கொண்டு வந்தனர். பேட்ட படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு கவுன்டர் கொடுப்பது போல் அமைந்திருத்த விஸ்வாசம் டிரெய்லர் வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.


நேற்று ட்ரைலர் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்துக்கான போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை வைத்து முடித்து விட்டனர்.சிங்கிள் ஸ்க்ரீன் உள்ள தியேட்டர்களில் முதல் நாளுக்கான அனைத்துக் காட்சிகளின் மொத்த டிக்கட்டுகளை அதிக விலை கொடுத்து அஜித் ரசிகர் மன்றம் வாங்கியுள்ளார்களாம்.
கடந்த இரண்டு வருடங்களில், கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள் பெரிதும் கம்பி நீட்டியதால் பேட்ட படத்திற்கு இது போன்று எந்த எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் செயல்படவில்லை. சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித்தை திரையில் பார்க்க இருப்பதால் பேட்ட படத்தைக் காட்டிலும் விஸ்வாசம் முன்னணிக்கு வந்துள்ளது.


அஜித் தனது பெயரில் உள்ள ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னரும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அவரது ரசிகர்கள் அஜித் பட வெளியீட்டின் போது, திரையரங்குகள், பொது இடங்களில் பேனர், போஸ்டர் அதகளம் பண்ணுவது வியப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்கு என்று தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விவேகம் திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஹீந்தி டப்பிங்கில் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தது.
யூடிப்பில் புதிய வரலாறு படைத்த விஸ்வாசம் டீரைலர் மிரட்டலான தகவல்
Third party image reference
தல அஜித் வீரம் வேதாளம் மற்றும் விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் மோஷன் பேஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
Third party image reference
இந்நிலையில் விஸ்வாசம் படத்தீன் யூடிப்பில் வெளியாகி இதுவரை வெளிவந்த அனைத்து தமிழ் படங்களின் டீரைலர் சாதனையை முறியடித்துள்ளது. இந்த டீரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் 1.5 மில்லியன் லைக்ஸ் பெற்றும் யூடிப்பில் புதிய வரலாறு படைத்துள்ளது. இதனை தற்போது தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க



யூடிப்பில் புதிய வரலாறு படைத்த விஸ்வாசம் டீரைலர் மிரட்டலான தகவல்

செயலியின் அளவு  

    Free Tamil Movies என்று சொல்லக்கூடிய இந்த செயலியை vohoa என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.5MB கீழ் உள்ளது. தற்போது வரை இந்த செயலி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடுகள் நடந்துள்ளது. இந்த அப்ளிகேஷன் play ஸ்டோரில் 5-க்கு 4.1 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த அப்பிளிக்கேஷனில் எதற்கு பயன்படுகிறது என்று நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

செயலியின் பயன்

     நீங்கள் தமிழ் படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு தேவை. youtube இல் வரக்கூடிய அனைத்து படங்களையும் இந்த செயலி மூலம் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் வருடங்கள் அடிப்படையில் நாம் படங்களைத் எடுத்து பார்க்க முடியும். மேலும் இந்த செயலியில் மிக எளிமையாக கொடுத்துள்ளனர் ஆகையால் இந்த செயலியை முயற்சித்துப் பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    உங்களுக்கு இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் Game சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் நமது இணையதளத்தை follow செய்யவும்....

இலவசமாக தமிழ் படங்களை பார்க்க இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவை...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com