HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 8 August 2019



மாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம்.
அப்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள்.
அதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார்.
அப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை அஜித்தே எடுக்கும் நிலை வர, அதன் பின் அந்த பெண்களுக்கு எப்படி அஜித் நீதி வாங்கி தந்தார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அஜித் முதலில் அவரை ஒரு பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும். இன்னும் ஹீரோயின்களுக்கு அட்வைஸ் செய்து பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வர ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்ட வேண்டும்.
ஷரதா டாப்ஸி அளவிற்கு ஈகுவலாக செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் தனக்காக யாராது உதவி செய்வார்களா, இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியுமா? என்று அவரி பதட்டம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கடத்துகிறார்.
படத்தின் ரியல் ஹீரோ வினோத்தின் வசனங்கள் தான், பிங்க் படத்தில் வரும் வசனங்கள் என்றாலும் அதை தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி அனைவருக்கும் புரியும்படி சொன்னது சூப்பர்.
அதிலும் அஜித்திற்கு என்று ஒரு ஆக்‌ஷன், அவருக்கு என்று ஒரு காதல் கதை என்று வந்தாலும் அதை கதையுடன் கொண்டு வந்த விதம் வினோத் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர் என சொல்ல தோன்றுகின்றது.
படத்தின் இரண்டாம் பாதி முமுவதுமே கோர்ட் ரூம் ட்ராமா என்றாலும் முடிந்த அளவிற்கு அதை போர் அடிக்காமல் வினோத் கொண்டு சென்றுள்ளார், ஆனால், கண்டிப்பாக தெறிக்க விடலாமா என்று அஜித்திடம் மாஸ் எதிர்ப்பார்க்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் வரலாம்.
படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து வசனங்களால் மிக அழுத்தமாக கூறியுள்ளனர், போகிற போக்கில் நார்த் ஈஸ்ட் பெண்கள் சென்னையில் படும் கஷ்டத்தை வசனத்தில் சொன்னது பாராட்டத்தக்கது.
நோ மீன்ஸ் நோ என்ற ஒரு தாரக மந்திரத்தை மையமாக கொண்டு அதுக்குறித்து கிளைமேக்ஸில் அஜித் கொடுக்கும் விளக்கம் கண்டிப்பாக விவாதத்தை ஏற்படுத்தும்.
யுவனின் இசையில் பாடல்கள் கவரவில்லை என்றாலும் பின்னணியில் படத்தை தாங்கி நிற்கின்றார், அதேபோல் நீரோவ்ஷா ஒளிப்பதிவு, கோர்ட் ரூமையே சுற்றினாலும் அலுப்பு தட்டவில்லை.

க்ளாப்ஸ்

அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் முழு நடிப்பை காட்டியுள்ளார்.
படத்தின் அனைத்து டெக்னிக்கல் விஷயங்கள்.
ரங்கராஜ் பாண்டே 

ஷரதா, அபிராமி நடிப்பு
படத்தின் வசனங்கள்

பல்ப்ஸ்

யுவனின் இசையில் பாடல்கள் கவரவில்லை
மொத்தத்தில் இந்த நேர்கொண்ட பார்வை, அனைவரின் கண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பார்வை. 4.5/5

நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்...

Tuesday, 6 August 2019

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஒரு ரீமேக் படம், அதுவும் எந்த ஒரு மாஸ் இல்லாத ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு, புக்கிங் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அஜித், அந்த காரணத்தை அஜித் எப்படி நிறைவேற்றினார் என்பதே படத்தின் ஸ்பெஷல்.
வினோத் ஏதோ ரீமேக் படம் கிடைத்துவிட்டது, அப்படியே எடுத்துவிடலாம் என்று இல்லாமல், படத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த நடிகர்கள் தான் செம்ம ப்ளஸ். அதிலும் அஜித்தை எதிர்த்து வாதாடும் ரங்கராஜ் பாண்டேவை தேர்ந்தெடுத்ததற்காகவே பாராட்டலாம்.
ஒரு பெண்ணிற்கு நடக்கும் கொடுமை, அதை தொடர்ந்து அவருடன் சேர்ந்து தோழிகளுக்கும் நடக்கும் டார்ச்சர், இதை கவனித்து வரும் வக்கீல் அஜித் இப்படி ஒரு சஸ்பென்ஸாகவே நகர்கின்றது முதல் பாதி(பிங்க் ஹிந்தியில் பார்க்காதவர்களுக்கு).
இதை தொடர்ந்து அஜித் ஒரு கட்டத்தில் அந்த வழக்கை தன் கையில் எடுக்க, மிகப்பெரும் சக்தி வாய்ந்த இளைஞர்கள் குடும்பத்தை எதிர்ந்து அந்த பெண்களுக்கு நீதி வாங்கி தருவதே இந்த நேர்கொண்ட பார்வை.
அஜித் வழக்கம் போல் ஒன் மேன் ஷோ, அவர் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து ரீமேக் செய்ததற்கு பாராட்ட வார்த்தை இல்லை, ஒரு பெண் வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் தொடக்கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அப்லாஸ் தான்.
கண்டிப்பாக பெண்கள் கொண்டாடுவர்கள், அதே நேரத்தில் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 
ஆனால், கண்டிப்பாக அஜித்தின் ஆல்டைம் பெஸ்ட் படங்கள் என்று 5 எடுத்தால், அதில் இனி நேர்கொண்ட பார்வை இடம்பெறும்.
நேர்கொண்ட பார்வை ஒரு அழுத்தமான கருத்தை ஆழமாக விவாதித்து அழகாக கூறியுள்ளனர்.


நேர்கொண்ட பார்வை படம் எப்படியுள்ளது, விமர்சனம் இதோ #NerkondaPaarvai #NerkondaPaarvaiFirstReview #Thala #Ajith

Image result for saravanan images in bigg boss 3 tamil


பிக் பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் தான் ரேஷ்மா, ஐந்தாவது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வெளியேற்றப் படுபவர்களுக்கான நாமினேசன் லிஸ்ட் இன்று வெளியானது. அதில் சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோரது பெயர் இருந்தது. 

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிரடியாக சரவணனை, கன்பெக்சன் ரூமுக்கு அழைத்தார் பிக் பாஸ். அங்கு வைத்து சரவணன் பெண்களைப் பேருந்தில் உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி அவர் பேசினார். அதோடு, இந்த விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்ட போதும், தேசிய அளவில் பேசு பொருளாகி விட்ட இந்தப் பிரச்சினையில் அவருக்கு தண்டனை தரும் விதமாக, உடனடியாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். 

சக போட்டியாளர்களுக்குத் தெரியாமல், அவர் கன்பெக்சன் ரூமில் இருந்த கதவு வழியாகவே வெளியேற்றப்பட்டார். சரவணனும் பிக் பாஸின் உத்தரவை மதித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களைப் பற்றி கமல் பேசிக் கொண்டிருந்த போது, தானும் தனது கல்லூரிக் காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக சரவணன் தெரிவித்தார். இதைக் கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர்.  

பெண்கள் விவகாரம் மட்டும் காரணமல்ல, சேரன் உடன் சண்டை மற்றும் “இவன் கோர்த்து விடுறான்” என்று.கமலை ஒருமையில் பேசியது..இந்த விவகாரம் பின்பு பூதாகரமாக வெடித்தது. இதனால், சரவணன் கன்பெக்சன் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பெண்கள் விவகாரம் மட்டும் காரணமல்ல.. எல்லாம் சேரன் எபெக்ட்.. சரவணன் அதிரடியாக எவிக்ட் ஆனதன் பின்னணி! ..

Monday, 5 August 2019

பிக்பாஸில் நேற்று தான் நடிகை ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இன்றும் ஒரு எலிமினேஷன் நடந்துள்ளது.
இரண்டு வாரத்திற்கு முன்பு தான் பெண்களை பேருந்தில் இடித்ததாக கூறிய சரவணனை தான் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் கண்டனம் தெரிவித்து, அவரை வெளீயேற்றுவதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார் முக்கிய போட்டியாளர்..

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியாகவுள்ளது. ஹிந்தியில் வந்த பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடித்துள்ளார். இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, ஸ்ரத்தா ஸ்ரீ நாத், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது படத்தை அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் அவுட்புட் ஐ பார்த்து மகிழ்ச்சியடைந்ததாக இயக்குனர் வினோத் சில நிமிடங்களுக்கு முன் கூறியுள்ளார்.


நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கிறது! இவங்களே சொல்லியாச்சா...

Sunday, 4 August 2019

சாக்ஷி தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இறுதி நேரத்தில் வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.



BB3 5th Eviction Details :கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இந்த வாரம் 5-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது.
இந்த எவிக்ஷனுக்காக அபிராமி, கவின், மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.
இதுவரை சாக்ஷி அகர்வால் தான் குறைவான ஓட்டுகளுடன் பின்தங்கி இருந்ததாகவும் அவர் தான் வெளியேற்றப்படுவார் எனவும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் இறுதி நேரத்தில் கமல்ஹாசன் ரேஷ்மா குறைவான ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறி வெளியேற்ற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் இன்றைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போச்சா.. தப்பித்த சாக்ஷி இறுதி நேரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!..

Saturday, 3 August 2019

Image



நேர்கொண்ட பார்வை அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வரவுள்ளது. இப்படத்தின் முன்பதிவு சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஒரு சில திரையரங்கில் தொடங்கியுள்ளது.
இதில் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது, இன்னும் பல திரையரங்குகள் குறிப்பாக சென்னைக்குள் இருக்கும் முக்கியமான திரையரங்குகள் ஓபன் ஆகவில்லை.
அப்படியிருக்க தற்போது இப்படத்தின் வசூல் முன் பதிவை வைத்து சொல்ல வேண்டுமென்றால் ஒரு கோடியை தாண்டியுள்ளது.
பெரும்பாலான திரையரங்கில் ஒரு டிக்கெட் ரூ 200 என்று ஆன் லைனில் விற்கப்பட்டு வருகின்றது.

முன் பதிவிலேயே கோடியை தாண்டிய நேர்கொண்ட பார்வை- தல ரசிகர்கள் செம்ம மாஸ்...

Image



திறமை இருந்தால் போதும் எந்த விஷயத்திலும் சாதித்துவிடலாம் என்பது ஒரு உதாரணம் சினிமா நடிகர் தல அஜித்.
நடிப்பு தான் வாழ்க்கை என்று இல்லாமல் எனக்கு திறமை உள்ளது அதை நான் புது விஷயங்களை கற்று சாதித்து காட்டுவேன் என்று இருக்கிறார்.
இப்போது அவரது புதிய முயற்சி துப்பாக்கி சுடுதல், இதற்காக சென்னையில் பயிற்சி பெற்ற அவர் மாநிலம் அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார்.
தற்போதைய செய்தி என்னவென்றால் வரும் டிசம்பர் மாதம் போபாலில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளாராம்.
அதில் சாதிப்பாரா அஜித் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.


தேசிய அளவில் சாதிப்பாரா அஜித்- எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்


























Image result for rachitha ram hot navel saree images





Image result for rachita ram hot navel images


































RACHITA RAM IMAGES..

Thursday, 1 August 2019

Image


#27YrsOfAJITHISMFestivalCDP

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

படு பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள இப்படத்தை தமிழ்நாட்டில் யார் வாங்குவார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இந்த நிலையில் எல்லோரின் குழப்பத்தையும் ஒரு டுவிட் போட்டு தெளிவுப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
யார் வாங்கினார்கள் என்ற விவரம் இதோ,

Happy to announce that our prestigious project with Ajith, Nerkonda Paarvai,will be released in TN by Mr. G. Srinivasan of M/s. S. Picture, Mr. K.Rajamannar of M/s. Kanthaswamy Arts Centre & Mr. Raahul




அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ்நாட்டில் வாங்கியது யார்- போனி கபூரே போட்ட டுவிட்... #27YrsOfAJITHISMFestivalCDP

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com