HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday, 20 May 2020






















SAKSHI AGARWAL CUTE IMAGES 3:-

Tuesday, 19 May 2020



தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவே கண்டு வியந்து போகும் நடிகர் என்றால் அது கமல் ஹாசன் ஒருவர் மட்டும் தான்.
ஆம் அப்படிப்பட்ட நடிகர் நடித்து வெளிவந்த திரைப்படங்களை ஹாலிவுட் சினிமா சில படங்களை காப்பி அடித்து எடுத்துள்ளது. அது என்னென்ன படங்கள் என்று தான் நாம் தற்போது காண இருக்கிறோம்.
1. சிப்பிக்குள் முத்து :
இப்படத்தை தழுவி ஹாலிவுட்டில் Forrest Gump எனும் படத்தை எடுத்துள்ளனர்.
2. மகாநதி :
இப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் தான் Taken.
3. ஆளவந்தான் :
இப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட்டில் கில் பில் படத்தின் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.இதனை அப்படத்தின் இயக்குனர் quentin tarantino என்பவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் மற்றொரு தழுவல் தான் ஜோக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. உத்தம வில்லன் :
ஹாலிவுட்டில் சென்ற 2017 ஆம் ஆண்டு வெளிவந்த The Hero என்ற படம், கமல் ஹாசன் நடித்து வெளிவந்த உத்தம வில்லன் படத்தின் கதை தான்.
5. சிகப்பு ரோஜாக்கள் :
இப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தான் Monster { 2003 }

GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY

ஹாலிவுட் சினிமா காப்பி அடித்து எடுத்த கமல் ஹாசனின் திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா இதோ...

Saturday, 16 May 2020























NABHA NATESH CUTE IMAGES:-

I have never seen someone more hot-tempered than Kamal Haasan ...


தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களாக திகழ்பவர்கள் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்.

இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை தாங்கி கொண்டிருக்கும் தூண்கள் என்று கூறலாம்.

இரு பேரும் நடிகர்களான இவர்கள் ஒரே நாளில் அதிக முறை திரைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

முழு விவரம் இதோ..

1983,

கமல் - தூங்காதே தம்பி தூங்காதே (வெற்றி)

ரஜினி - தங்கமகன் (தோல்வி)

1984,

கமல் - எனக்குள் ஒருவன் (தோல்வி)

ரஜினி - நல்லவனுக்கு நல்லவன் (வெற்றி)

1985,

கமல் - காக்கிசட்டை (வெற்றி)

ரஜினி - நான் சிகப்பு மனிதன் (தோல்வி)

1986,

கமல் - ஜப்பானில் கல்யாண ராமன் (தோல்வி)

ரஜினி - படிக்காதவன் (வெற்றி)

1987,

கமல் - புன்னகை மன்னன் (வெற்றி)

ரஜினி - மாவீரன் (தோல்வி)

1989,

கமல் - வெற்றிவிழா (வெற்றி)

ரஜினி - மாப்பிள்ளை (வெற்றி)

1990,

கமல் - எந்திரன் சந்திரன் (தோல்வி)

ரஜினி - பணக்காரன் (வெற்றி)

1991,

கமல் - குணா (தோல்வி)

ரஜினி - தளபதி (வெற்றி)

1992,

கமல் - தேவர் மகன் (வெற்றி)

ரஜினி - பாண்டியன் (தோல்வி)

1995,

கமல் - சதிலீலாவதி (வெற்றி)

ரஜினி - பாட்ஷா (வெற்றி)

தீபாவளி 1995,

கமல் - குருதிப்புனல் (தோல்வி)

ரஜினி - முத்து (வெற்றி)

2005,

கமல் - மும்பை எக்ஸ்பிரஸ் (தோல்வி)

ரஜினி - சந்திரமுகி (வெற்றி


GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY


NABHA NATESH CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2020/05/nabha-natesh-cute-images.html?spref=tw

ஒரே நாளில் மோதிக்கொண்ட ரஜினி மற்றும் கமல் திரைப்படங்கள், அதிக முறை வென்றது யார் தெரியுமா? இதோ:-

Wednesday, 13 May 2020

      allah, allah names, ya allah          

PLEASE WATCH VIDEO BELOW.



உலகம் எங்க செல்லகிறது? அடுத்து என்ன நடக்கும்? இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 21:-https://e-funandjoyindia.blogspot.com/2020/05/part-21.html

மஹதி (அலை)க்கு முன் கிலாபாத் வருமா? இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 22:-

Tuesday, 12 May 2020




Lyca Reply about Indian 2 Dropped Issue : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2.
படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொடர்ந்து பல சர்ச்சைகளை படம் சந்தித்து வருவதால் இந்த படத்தை கைவிட்டு விடலாம் என லைக்கா நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாகவும் அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியன் 2 படத்தை கைவிட இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என அந்நிறுவனம் கூறியுள்ளது.  கமல்ஹாசனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாகவும், இதனால் படம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள இத்திரைப்படத்தின் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் அந்த செய்திகளை பொய்யாக்கியுள்ளது. 
கொரோனா அச்சுறுத்தலால் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த திரைத்துறை பணிகளில் போஸ்ட் பணிகள் மட்டும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து இன்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய படங்களில் இந்தியன் 2 படமும் ஒன்று. இன்று இத்திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்றது.. 
ராட்சத கிரேன் அறுந்து விழுந்த விபத்து காரணமாக இந்தியன் 2 கைவிடப்படுகிறது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.



கைவிடப்படுகிறதா இந்தியன்2? லைக்கா நிறுவனம் வெளியிட்ட தகவல்!..


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மகா, மெகா ஹிட் அடித்த திரைப்படம்தான் ‘பாட்ஷா’. இந்தப்படம் வசூலை வாரிக் குவித்தது. இந்த திரைப்படம் வந்த புதிதில் ரஜினி அரசியலில் குதித்திருந்தால் நிச்சயம் அவர் முதல்வர் ஆகியிருப்பார் என்று இன்றும் ஆரூடம் சொல்பவர்கள் உண்டு. அந்த அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் மாஸான படம்தான் பாட்ஷா.

இதில் ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாகவும், டானான பாட்ஷாவாகவும் கலக்கியிருப்பார் ரஜினி. சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எனிடைம் பேவரட் படமான இதன் கன்னட ரீமேக்கையும், அதன் டயலாக் டெலிவரியையும் கேட்டு சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இதுபோக இன்னும்சில கன்னடப்படங்களையும் வைத்து செய்கின்றனர். இந்நிலையில் பங்களாதேஷ் மொழியில் வந்திருக்கும் பாட்ஷாவின் ரீமேக்கை ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.

பங்களாதேஷ் பாட்ஷா... இது எப்படி இருக்கு
Collision symbol

Collision symbol

Collision symbol






தமிழ் படம் பாட்ஷாவை கன்னடத்தில் பார்த்து சிரித்திருப்பீர்கள்.. பங்களாதேஷ் பாட்ஷாவை பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ..!

Friday, 8 May 2020


மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினியை வைத்து படம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.
ஆனால், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, கதையில் கமர்ஷியல் காட்சிகள் குறைவாக இருக்கிறது என கூறி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக சில தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால் இப்படத்தில் நானே நடிக்கிறேன் என்று கமல் ஹாசன் கூறியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது குருவாக நினைக்கும் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்றும் கூறலாம். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினி? உடனடியாக கமல் எடுத்த அதிரடி முடிவு...

Thursday, 7 May 2020

       allah, allah names, ya allah          

PLEASE WATCH VIDEO BELOW.



போலி மஸீஹ் VS உண்மை மஸீஹ்¦ இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 20:-https://e-funandjoyindia.blogspot.com/2020/04/vs-part-20.html

உலகம் எங்க செல்லகிறது? அடுத்து என்ன நடக்கும்? இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 21:-

Friday, 1 May 2020



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். வழக்கம் போல அவரது ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒரு நாள் முன்பாகவே தயாராகி விட்டனர். ஆனால் தற்போதைய இக்கட்டான சூழலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து விடுமாறு நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதாக அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பாசக்கார ரசிகர்கள் வழக்கம் போல ட்விட்டர் பக்கத்தை அஜித்தின் படங்களை கொண்டு ஆக்கிரமிக்க தொடங்கினார்.

#HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக் மூலம் வாழ்த்து மழையை பொழிந்த ரசிகர்கள், நடிகர் அஜித் தொடர்பான கடந்த கால நினைவுகளை  நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர். அதேபோல திரையுலக பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ், எளிமையாக பிறந்தநாள் வழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார்.

தல பிறந்த நாளன்று அவரின் Common Dp வெளியிட முடியாமல் போனதற்கு நடிகர் சந்தானு ரசிகர்களிடையே வருத்தம் தெவிரித்துள்ளார். தல-க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளதாகவும் சாந்தனு ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் பார்த்திபன், நடிகை ஹன்சிகா,  இயக்குனர் சிவா,  இசையமைப்பாளர் இமாம், இசையமைப்பாளர் யுவன், நடிகை நயன்தாரா, பாலிவுட் பிரபலங்கள், ஆளும் கட்சி MP, மற்றும் பலர் தங்களுடைய வாழ்த்து தெரிவித்தனர்...


அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரில் அஜித் முக்கியமானவர். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்தாலும், அந்த வருடத்தின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களாக அமைந்து விடும். அஜித் படம் என்றால், விமர்சனங்கள் எப்படி இருப்பினும், ரசிகர்களால் அது கண்டிப்பாக கொண்டாடப்படும். அஜித் மீது ரசிகர்கள் இவ்வளவு பாசம் வைக்க அவர் என்ன செய்தார் என்ற கேள்வி நிச்சயம் எழும். மாறாக ரசிகர் மன்றங்களை கலைத்து, அவ்வப்போது சில கொண்டாட்டங்களுக்கு தடை போட்டும், ரசிகர்களின் விருப்பங்களை முற்றிலும் ஏற்று கொள்ளமலேயே இருந்து வந்துள்ளார் நடிகர் அஜித். இருந்தாலும் ஒரே மாதிரியான கிரேஸ் உடன் அஜித்தை போற்றுவதை நிறுத்தமால் செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

நீண்ட காலமாகவே ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், அவர் குறித்த ஏதோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகி உலா வரும். அஜித் என்றால் எதார்த்தம், எளிமை, கடின உழைப்பு, தனியொருவனாக சினிமா துறையில் சாதனை, என அடுக்கிக் கொண்டே போவார்கள் அவரது ரசிகர்கள். அமர்களம், வாலி, காதல் மன்னன், முகவரி, காதல் கோட்டை, என பல ஹிட்களை அள்ளிக் கொடுத்த நேரத்திலும் சரி, ஜனா, ஜி, ஆஞ்சனேயா, ஆழ்வார், போன்ற எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத படங்கள் வெளி வந்த நேரத்திலும் சரி, ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு உறுதுணையாகவே இருந்தனர்.

தன்னால் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ள அஜித் அவரது ரசிகர்களுக்கு வழங்கும் அறிவுரை வாழு, வாழ விடு என்பது மட்டுமே. குடும்பங்களை கவனித்து கொள்ளவும், கொண்ட முயற்சியில் முன்னோக்கி செல்லவும் மட்டுமே ரசிகர்களை நோக்கி அஜித்தின் குரல் வெளிப்படும். ரசிகர்களை எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அஜித். ஆனால், இன்னும் அஜித்திற்குரிய மாஸ் கூடிக் கொண்டேதான் செல்கிறது எனபதில் மாற்றுக் கருத்து இல்லை.  

நடிகர் அஜித்திற்கு என்றுமே குறையாத மாஸ்"..காரணம் என்ன? விவரம்:-#May1 | #HBDDearestThalaAJITH | #Ajith | #MayDay


உலகநாயகன் கமல் ஹாசன் இயக்கி நடித்து வெளிவந்த படம் ஹே ராம். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவர்களும் கமலுடன் இணைந்து நடித்திருப்பார்.
இப்படம் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால் தற்போதைய ரசிகர்கள் இப்படத்தை மிக சிறந்த முறையில் பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ 11 கோடி வசூலித்துள்ளது என தெரியவந்துள்ளது.

கமலின் "ஹே ராம்" படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com