HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 22 July 2019

தல 59 படமான நேர் கொண்ட பார்வை படத்தை பற்றிய ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
NKP Vidhya Balan Role Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துளனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சி வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம்.
அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


என்னது வெறும் பத்து நிமிடம் தானா? – ரிலீஸ் நேரத்தில் NKP குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்.!..

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் இதன் மீது வன்முறை அவதூறு வீசப்படுகிறது அதை துடைக்கும் முயற்சி இது...



நபிக்கும் ரசூல்க்கும் வித்தியாசம்? ( நபி ஸல் ஏன் போரிட்டார்கள் PART - 02:- https://e-funandjoyindia.blogspot.com/2019/05/part-01.html?spref=tw


நூஹ் அலை ஏன் வந்தார்கள் (நபி ஸல் ஏன் போரிட்டார்கள்?) PART- 3...

Saturday, 20 July 2019

தல அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அஜித் தனது ரசிகர்களுடன் இன்று செல்பி எடுத்துகொண்டுள்ளார்.
இதுவரை ரசிகர்களே அஜித்தை பொதுவெளியிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ புகைப்படம் எடுத்துவந்த நிலையில் முதன்முறையாக ரசிகர்கள் அனைவரையும் க்ரூப்பாக நிற்க வைத்து செல்பி எடுத்து கொண்டுள்ளார், தல.

Thala Ajith first time taking selfie with fans _ N(720P_HD) video:- https://youtu.be/6fAsbLduilI

ஆனால் இதிலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது அஜித்திடம் பேஸிக் மொபைல் தான் உள்ளதாக அவரது ரசிகர்கள் இந்நாள் வரை கூறி வருகின்றனர். அப்படியென்றால் இந்த மொபைல் எப்படி வந்தது? என மற்ற ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இது லக்கி ரசிகன் சந்தோஷ்ராஜ் என்பவரின் மொபைல் போனாம்.
Image

ரசிகர்களுடன் பர்ஸ்ட் டைம் செல்பி! அஜித் வைத்திருந்த செல்போன் யாருடையது தெரியுமா?...

Friday, 19 July 2019

biometric-attendance-school

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் தினமும் ஆசிரியர்கள் கை ரேகை மூலம் வருகையை பதிவு செய்வார்கள். 2016 ஆம் ஆண்டு இதனை சோதனை முயற்சியாக கொண்டு வந்தனர்.

இதனால் ஆசிரியர்கள் வரும் நேரம், தேதி என அனைத்தும் பதிவாகி இருக்கும். பள்ளி முடிந்து போகும்போதும் இந்த பதிவில் பதிவு செய்ய வேண்டும். இந்த எந்திரத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் திரையில் காண்பித்து வந்தனர்.
தற்பொழுது இந்த எந்திரத்தில் தமிழ் மொழியை நீக்கி விட்டு ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் சேர்த்துள்ளனர். இதனால் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்தியை தூக்கிவிட்டு மீண்டும் தமிழை வைக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியை திணிக்க இன்னும் என்ன என்ன வழி உள்ளதோ அது அனைத்திலும் முடிந்த அளவு ஹிந்தியை திணிக்க முயல்கின்றனர் மத்திய அரசு. கொஞ்சம் நாம் விழிக்கவில்லை என்றால் தமிழ் மொழியை மறக்க வேண்டியதுதான்.

அரசு பள்ளி வருகை பதிவேட்டில் தமிழ் நீக்கம்.. இந்தி சேர்ப்பு.. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்...

Thursday, 18 July 2019

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.
அஜித்தின் லுக், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை பற்றி படம் பேச இருப்பது என படத்தில் நிறைய ப்ளஸ் உள்ளது.
பட ரிலீஸ் தேதி வந்துவிட்டது ரசிகர்களின் அடுத்த கேள்வி அதிகாலை ஷோ எத்தனை மணிக்கு ஆரம்பம் என்பது தான். ஆனால் திரையுலகில் விசாரிக்கையில் அதிகாலை 4 மணி ஷோ இருக்கலாம், அதற்கு முன் படம் ஒளிபரப்பப்படுவது என்பது பட ரிலீஸ் நெருக்கத்தில் தெரியும் என்கின்றனர்.




நேர்கொண்ட பார்வை அதிகாலை முதல் ஷோ எத்தனை மணிக்கு ஆரம்பம்?..

Wednesday, 17 July 2019

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் அதிக ஹிட்டடித்த படம். இப்படத்தின் வசூலை தாண்டி அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் என்று முதலில் கூறினர், இப்போது தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துவிட்டனர்.
வியாழக்கிழமை ரிலீஸ், பின் சனி-ஞாயிறு, அடுத்து 12ம் தேதி பக்ரித் விடுமுறை, இரண்டு நாள் கழித்து வியாழக்கிழமை 15ம் தேதி சுதந்திர தினம்.
பிறகு அடுத்தே சனி-ஞாயிறு, ரிலீஸ் தேதியை அடுத்து தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் இப்படம் வசூலில் மாஸ் வேட்டை நடத்தும் என்று கணித்துள்ளனர்.


விஸ்வாசத்தை விட பத்து மடங்கு வசூலில் உச்சம் பெரும் நேர்கொண்ட பார்வை பிரபலம் கூறிய தகவல்...

Monday, 15 July 2019

நடிகர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தளபதி விஜய்யின் பிகில் படத்திற்காக இசையமைத்து வருகிறார். அதை தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் இணைவதாக கமல் போட்டோ வெளியிட்டுள்ளார். மேலும் அறிவிப்பு விரைவில் வரும் எனவும், லைகா நிறுவனம் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது என ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவித்துள்ள கமல் இந்த கூட்டணி ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திற்காகத்தான் என கூறியுள்ளார்.

யாருமே எதிர்பார்க்காத பிரம்மாண்ட கமல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி! ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Nerkonda Paarvai Poster : Official Update is Here.! | Thala Ajith | H Vinoth | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. எச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பிங்க் படத்தின் ரீமேக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் புதிய போஸ்டர் ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.

புது போஸ்டருடன் வெளியான NKP அப்டேட் – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இதோ.!...


Related image





Related image























Related image




Image

Image







Nidhhi Agerwal (aka) NidhhiAgerwal

Nidhhi Agerwal (aka) NidhhiAgerwal

Nidhhi Agerwal (aka) NidhhiAgerwal












NIDHI AGERWAL CUTE IMAGES...

Sunday, 14 July 2019

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவிற்கு கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார், இப்படம் இரண்டு வருடமாக கிடப்பில் கடந்து தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இப்படத்தில் தற்போது பிரபலமாக இருக்கும், ப்ரியா பவானிஷங்கரை இதில் கமிட் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.


இந்தியன் 2 இல் இணைந்த பிரபல ஹீரோயின் இவரா? ரசிகர்களின் மிக பேவரட் ஹீரோயின்...

Saturday, 13 July 2019


Related image













Sakshi agarwal

BRICS Film Festival Inauguration Stills

Related image

Related image




Sakshi Agarwal Photos

Sakshi Agarwal Photos





Image result for sakshi agarwal hot navel saree images









BIG BOSS 3:-SAKSHI AGARWAL CUTE IMAGES

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com