HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday, 31 March 2020

         allah, allah names, ya allah           


PLEASE WATCH VIDEO BELOW



அதிசய பிராணி PART-01 |இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 17:-

Monday, 30 March 2020



லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வந்தது. இந்த படத்தை ஆரம்பிக்கும் போதே பல பிரச்சனைகள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு படப்பிடிப்புகளில் நேரத்துக்கு செல்லாமல் படக்குழுவினரை இழுத்து அடித்துள்ளார்.


அதுவரை பொறுமை காத்த லைகா புரோடக்சன்ஸ் சமீபத்தில் நடந்த விபத்து முதலியவற்றை கமலஹாசன் தலையில் போட்டு விட்டது. இதனால் அவரும் கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார். மேலும் லைகாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையில் பிரச்சனை முற்றி விட்டதாக தெரிகிறது.
இதனால் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தியன்-2 படத்தை கைவிடும் எண்ணத்தில் உள்ளதாம். சங்கர் தரப்பிலும் இதைப்பற்றி பேச முடியாத நிலை உருவாகி உள்ளது. யார் எப்படியோ போங்க என கமலஹாசன் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டாராம்.
தற்போது கமலஹாசனின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும்
அரசியலில் சந்தித்த சில தோல்விகளால் கமலஹாசன் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
மேலும் அந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. 

இந்தியன் 2 படத்துக்கு என்ன ஆச்சு. அடுத்த படத்தை கமிட் செய்த கமல் அவர்கள், இதோ மாஸ் அப்டேட்:-

Thursday, 26 March 2020



இவர் கிலாஃபத்தை உருவாக்க பேசவில்லை. அதை உருவாக்கி பதவியை அனுபவிக்கவும் பேசவில்லை. அரசியலுக்காகவும் பேசவில்லை. இழந்த கிலாஃபத்தை நினைவுபடுத்துகிறார். வரவிருக்கும் மஹதி (அலை) அவர்களின் கிலாபத்திற்காக மக்களை ஆர்வமூட்டுகிறார். கிலாஃபத்தின் மகிமையை இழந்து மோசமான நிலையில் இருக்கும் நம்மை எண்ணி அநீதிஇழைக்கப்படும் ஏழை மனிதர்களை கண்டு கவலைகொள்ள வைக்கிறார். இனிவரும் காலத்தில் கிலாஃபத்தை உருவாக்குவது என்பது மிக மிக கடினம். அரசியல் கட்சிகளை கொண்டாவது உருவாக்கலாம் என்பது வீண்கற்பனை. அப்படி அது உருவானாலும். முழுமையான அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு முழுமையாக உருவாக்குவதென்பது தற்போது அது சாத்தியமில்லாதது. சற்று practicala சிந்தித்து பாருங்கள். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு ஆட்சி செய்யபோகிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டாலும் அதற்கு இஸ்லாமியர்களின் ஆதரவே கிடைப்பது மிக மிக அரிது.இன்னும் சொல்லப்போனால் கிலாஃபத்தை ஏற்படுத்துவது இந்த நாட்டில் வாழும் நம்மீது கடமையும் இல்லை. கலிஃபா என்றால் அவர் கையில் ஹரமுடைய நிர்வாகம் இருக்கும். இஸ்லாமிய சட்டப்படி ஒரு அரசாங்கம் அமைந்தாலும் அவர் கையில் ஹரமுடைய நிர்வாகம் வரும் வரை அவர் கலிஃபாவாக ஆகமாட்டார். அவரிடம் பையத்தும் செய்யகூடாது. அப்பறம் ஏண்டா இதுவெல்லாம் பேசுறாருனு கேப்பீங்க. இறுதிகாலத்தை நெருங்கிவிட்டோம்.நபி(ஸல்) அவர்கள் வந்த உண்மையான நோக்கத்தை இன்னும் அறியாமல் இருந்தால் இனி வரும் காலத்தில் இந்த இஸ்லாமிய உம்மத் இன்னும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அடி வாங்கும் போது ஏன்டா நம்மல அடிக்கிறானுங்க என்ற காரணம் கூட தெரியாமல் இருந்தால் அதைவிட மிகப்பெரிய அறியாமை வேறேதும் இல்லை. இந்த இஸ்லாமிய உம்மத்தை ஏன் அடிக்கிறார்கள் என்ற உண்மையான நோக்கத்தை புரியவைக்கிறார். அல்லாஹ்வின் தூதர்களின் தாவாவையும் குறிப்பாக நபி(ஸல்) அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் இன்றைய முஸ்லிம்களுக்கு எதிரான உலக அரசியலையும் இணைத்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இந்த அறிவும் இல்லாமல் போனால் மஹதி(அலை) வந்தாலும் நாம் அடையாளம் கண்டுகொள்வது சிரமமாகிவிடும். மஹதிக்கான அடையாளம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதே பின்பு எப்படி அதை நாம் புறக்கணிப்போம் என்ற கேள்வி எழும் அதே போல் தான் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு தெளிவாக முந்தைய வேதங்களான தௌராத், இன்ஜீலில் இருந்ததே பிறகு எப்படி யூதர்களும், கிருஸ்தவர்களும், புறகணித்தார்கள். அவரை கொள்ளவும் துணிந்தார்கள். எல்லாம் உலக அரசியல் இலாபம் தான். அதே போல் தான் அதே உலக அரசியல் இலாபத்திற்காக மஹதி(அலை) வந்தாலும் அவரை கொள்ளவும் ஒரு படை வரும். அறிவை வளர்த்து கொள்ளும் இல்ம் இல்லை என்றால் மஹதி வந்தால் இவர் மஹதி இல்லை என்று தாவா செய்யவும் சில இமாம்கள் தயங்கமாட்டார்கள். இந்த இல்ம் இந்த சிந்தனை இல்லாமல் இருந்தால் நாமும் அந்த தாவாவிற்கு சிரம் சாய்த்தால் யஃஜூஜ் மஃஜூஜின் சந்ததிகளாக ஆகிவிடுவோம். ஆகவே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்ததான் இந்த பயான்களே தவிர YouTube ல் சம்பாதிக்கவோ, கிலாஃபத்தை பேசி ஒரு கூட்டத்தை உருவாக்கி அதில் பதவி அனுபவிக்கவோ இல்லை. இவருடைய பல பயான்களில் இதை கூறியுள்ளார். இவருடைய பயான்களை முழுமையாக கேளுங்கள். அதன்பிறகும் உங்களின் ஏசுதலான பேச்சு தொடர்ந்தால் அது உங்கள் விருப்பம்.

அல்லாஹ் உடைய கிலாஃபத்தை நம்மால் திரும்ப கொண்டு வர முடியுமா??, கிலாபாத் எப்படி வீழ்ந்த து? :-

Monday, 23 March 2020


தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.
இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
கொரோனா அச்சத்தால் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கேப்பில் அஜித் பலரிடமும் கதை கேட்பதாக உள்ளாராம்.
அதில் முதலில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று இயக்குனர் சுதாவிடம் அஜித் கதை கேட்பதாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

முன்னணி சென்சேஷன் இயக்குனரிடம் கதை கேட்க போகும் தல அஜித், ரசிகர்கள் உற்சாகம்:-

Saturday, 21 March 2020

              allah, allah names, ya allah           


PLEASE WATCH VIDEO BELOW



கரோனா வைரஸ் மறுமையின் அடையாளமா?|இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 15:- https://e-funandjoyindia.blogspot.com/2020/03/part-15.html?spref=tw

மேற்கில் உதித்தது சூரியன் முடிந்தது தவ்பா |இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 16:-

Wednesday, 18 March 2020

யூதனுக்கு மட்டும் இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து வந்தது ?
காரல் மார்க்ஸ்
சார்லஸ் டார்வின்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
சிக்மன் ஃப்ராய்டு
பால் சாம்வேல்ஸன்
சமூகத்தின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இவர்கள் எல்லாம் யூதர்கள்.
கடந்த105 வருடங்களில் 1.41 கோடி யூதர்களில் நோபல் பரிசு பெற்றவர்கள் 108 யூதர்கள்.
140 கோடி முஸ்லிம்களில் நோபல் பரிசு பெற்றவர்கள் 3 பேர்கள் மட்டுமே.
இவ்வளவு ஆற்றல் யூதனுக்கு யார் கொடுத்தது ?
அல்லாஹ் இதை ஒட்டி என்ன கூறுகிறான் ?
(திருக்குர்ஆன் 2:101 ) அவர்களிடம் உள்ள வேதத்தை மெய்ப்பிக்கும் பொருட்டு ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது- வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் (யூதர்)அல்லாஹ்வின் வேதத்தை தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டார்கள்.அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்.
அல்லாஹ் இதை பத்ற்றி மேலும் கூறும் போது !
(அல் குரான் 2:102 ) அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
இது கதை அல்ல நிஜம் !
சுலைமானின் நபியின் மறைவிற்கு பின் சூனியம் கொண்டு தான் சுலைமான் பறவை ,விலங்கு ஜின் ,உலகை அடக்கி ஆட்சி செய்தார்
என்று பொய்ப் பிரச்சாரத்தை மனித ஷாத்தான்கலும் ,ஜின் ஷாத்தான்கலும் யூதர்களின் மத்தியில் பிரச்சாரம் செய்தனர் மூசாவின் தவ்ராத்தை மாற்றினர் யூதர்களை வழி கெடுத்தனர்.
எம்மோடு படித்தால் நீங்கள் காபீர் ஆகிவிடுவீர்கள் எனும் warning உடன் பாபிலோனில் மலக்குகளால் மனிதனுக்கு படித்து கொடுக்கப்பட்ட சூனியத்தை யூதருக்கு இந்த மனித ,ஜின் ஷாத்தன்கள் தான் படித்தும் கொடுத்தனர்.
அதில் , அன்றிலிருந்து ,தஜ்ஜால் வரும் வரை படிப்படியாக ,மறைமுகமாக உலகை எவ்வாரு ஆலுவது எனும் திட்டமும் குறிப்பிட்டிருந்தது .(கபாலா)
அதன் பின் சாத்தனிய யூத, மறைமுக கழகங்களின் ( secret society) ஆட்சி தொடங்கியது.
ஈசா நபியையும் , முகமது நபியையும் உண்மை என்று தெரிந்து கொண்டே நிராகரித்து தாம் கடவுலின் குழந்தை என்றும் ,எவ்வளவு பாவம் செய்தாலும் நரகத்தில் சிறிது காலமே இருப்போம் எனும் இறுமாப்புடன் இந்த செய்த்தானியத்தை (கபாலாவை)யூதர் பின்பத்ற்றுகின்றர் .
யூதர் மத மாற்றம் செய்ய முடியாது பிறப்பாள் வருவது என்பதால் அபோதைய ரோம ராஜியத்தில் பொய்யான கிறுஸ்துவத்தை பரப்பினர் மனித செய்தான்கலும் , யூதரும் .
இப்லீஸ் தன் சேனாதிபதி தஜ்ஜாலை க்கொண்டு உலகை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்ய முயற்சித்து வருகிறான்.
ஆனால் தஜ்ஜால் ஆட்சிக்கு முன் மஹ்தி வந்து தடையாகி விடக்கூடாது என முடிவெடுத்து தீட்டிய திட்டங்களுக்கு முஸ்லிம்களை பலிகடாவாக்கினான்.
முதல் பலி ஷிஆக்கள்.
மஹ்தியை மரப்பெட்டிக்குள் அடைத்து விட்டார்கள் எனும் நம்பிக்கையை விதைத்தான்.
2 பலி காதியானி.
குலாம் மிர்சா நானே நபி. மஹ்தி. ஈஸா என்று கூற வைத்து கூட்டம் சேர்த்தான்.
3.பலி
19 &அஹ்லே குர்ஆன்.
மஹ்தி தஜ்ஜால் இவர்களை ஏற்க முடியாதுஎனகூற வைத்தான்.
4.பலி
தப்லீக் ஜமாஅத் எனும் முஸாஃபர்கள் கூட்டத்தை உருவாக்கினான்.
தொழுகை மட்டும் போதும் அரசியலே வேண்டாம் என்று வீடுவீடா பேச வைத்தான்.
5.ப லி
குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதும்
இபாதத் சர்ச்சைகளை ஏற்படுத்தி
வைப்பது.
அரசியல் சாக்கடை என்பது.
பிஸ்மில்லாஹ் சப்தமிட்டா சைலண்டா ஓதுவதா.
கூட்டுதுவா கூடுமா கூடாதா.
இப்படியே மறுமை வரை மஸாயீல் சர்ச்சை செய்யணும். கூலி அரபு நாட்டிலிருந்து வந்திடும்.
மஹ்தி பற்றி பேசக்கூடாது.
கெட்ட ஜின்கலுக்கும் ,மனிதனுக்கும் இடையிலான இந்த தொடர்பை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் ?
அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(குரான் 6: 128 )
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.(6:112)
“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும். (17:88 )
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.72:6
அல்லாவுக்கு பதிலாக கெட்ட ஜின்களை வணங்கும் மணிதளை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிரான் ?
#கபாலா #சூனியக்காரன்#மந்திரவாதி ,#demon Magician #ஜோசியக்காரன்
#நரபலி #பலிகொடுத்தல்
#கெட்டஜின்களைவணங்குதல் #உதவிபெறல் #ஆவிவணக்கம் #பாதுகாப்புதேடுதல்
=== ==============================
34:41 (இதற்கு மலக்குகள்:) “நீ (அல்லாஹ்)”மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
6:100. இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
37:158அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கின்ரானர்
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (2:257)

யூதனுக்கு மட்டும் இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து வந்தது ?அல்லாஹ் இவர்களை பற்றி குரானில் என்ன கூறுகிறான் ?:-

Monday, 16 March 2020

3176. அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். தபூக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், 'இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்: 1. என்னுடைய மரணம் 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்) 4. பிறகு செல்வம் பெரும் வழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார். 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது. 6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 58. 'ஜிஸ்யா' காப்புவரி ஒப்பந்தமும்..


            allah, allah names, ya allah           


PLEASE WATCH VIDEO BELOW




யூப்ரடீஸ் நதி தங்கமும், 99/100 பேர் மரணமும் |இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 14:- https://e-funandjoyindia.blogspot.com/2020/03/99100-14.html?spref=tw

கரோனா வைரஸ் மறுமையின் அடையாளமா?|இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 15:-

Wednesday, 11 March 2020

தஜ்ஜால் பற்றி எல்லா நபிமார்களும் எச்சரித்ததார்கள் என்று கூறும்போது நான் பெரிய அளவுக்கு நினைக்கவில்லை இப்போ தான் நல்லா தெரியுது. அவனை பற்றியும் அவனுடைய பித்னா பற்றியும். பித்னா பல வடிவங்களில் உள்ளது.         allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO BELOW





முட்டாள்களின் கையில் உலகம்|இறுதி நூற்றாண்டு,இறுதி சமுதாயம் நாம் தான் PART-13 :-https://e-funandjoyindia.blogspot.com/2020/02/part-13.html?spref=tw

யூப்ரடீஸ் நதி தங்கமும், 99/100 பேர் மரணமும் |இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் PART- 14:-

Tuesday, 10 March 2020

நீங்கள் சொல்வதை கேட்கும் போது உடம்பில் புள்ளறிக்குது. ஒரு நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் மட்டும் நம்முடன் இருந்தால் காஃபிர்கள் நம் மீது கைவைக்க முடியுமா..??, சான்றிதழ் கேட்பார்களா??.. எத்தனை உண்மையான விசயம். இதை நினைத்தால் அழுகை வருது. நமது முஸ்லிம் சகோதரர்களை மிருகத்தை அடிப்பது போல் அடித்து கொல்கிறார்கள்.. இதை நம்மால் தடுக்கவும் முடியவில்லை. அவர்களை தண்டிக்கவும் முடியவில்லை. ஆனால் இத்தனை கொடுமைகள் நடந்தும் இன்னும் ஜமாஅத்களின் பெயரை சொல்லியே சுற்றுகிறார்கள்.. ஒற்றுமையில்லாமல் தனித்தனி ஜமாஅத்களின் பெயரில் போராடுகிறார்கள்... இவர்களை எப்படி மாற்றுவது...?? அல்லாஹ் தான் நல்லருள் புரியவேண்டும்...

             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



நபி ஸல் தேர்ந்தெடுத்தது 

அபூபக்கரா? (ரலி) அலியா? ரலி கர்பலா - 31:- 




நபி ஸல் அவர்களின் இறுதி உபதேசங்கள், கர்பலா-29:-https://e-funandjoyindia.blogspot.com/2020/02/29.html?spref=tw

நபி ஸல் அவர்களின் மிம்பரில் குரங்குகள் |கர்பலா - 30,31:-



JANHVI KAPOOR CUTE IMAGES 2:-

Wednesday, 4 March 2020

Image result for thala 60 fan made images


தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஹூமா குரேசி நடித்து வருதாகவும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.
மேலும் வலிமை படத்தில் அஜித்துக்கு யார் வில்லன் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித்துக்கு மூன்று வில்லன்கள் என தகவல்கள் கசிந்துள்ளது.ஆம் இதில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் கார்த்திகேய என்பவரை தேர்வு செய்து விட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று தெரிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது மீதம் உள்ள வில்லன் கதாபாத்திரங்களுக்கு டெஸ்ட் ஷூட் போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இப்படத்தின் மேல் அஜித்தின் ரசிகர்கள் தங்களது மிக பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.

வலிமை படத்தில் அஜித்துக்கு மூன்று வில்லன்கள்?! பிரபல நாளிதழ் மூலம் வந்த சர்ப்ரைஸ் இதோ. செம மாஸான தகவல்:-

Tuesday, 3 March 2020

அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸக்கல்லாஹ் கைய்ர். மிக்க நன்றி. நீண்ட நாள்களாக பலர் கேட்ட தலைப்பை பேசியதற்கு...

           allah, allah names, ya allah           


PLEASE WATCH VIDEO BELOW



NRC முஸ்லிம்களின் குற்றம் என்ன?

Monday, 2 March 2020

























ISHWARYA MENON CUTE IMAGES:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com