இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு " கமல் ஹாசன் 232 " என ஒர்கிங் தலைப்பு வைத்து, இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் உலக நாயகன் கமல் ஹாசன் தான் என உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மேலும் அதில் " Once once upon a time there lived a ghost " என குறிப்பிட்டு, கமல் ஹாசன் போஸ்டரில் முழுவதும் துப்பாக்கிகள் நிறைந்துள்ளது. இதனை வைத்து பார்க்கும் பொழுது இது கண்டிப்பாக Gangster படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.
இதுமட்டுமின்றி இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என்றும் அதில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் தான் வெளியிட்ட பதிவில் " ஆண்டவருக்கு நன்றி " என்றும் தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதோ...
Post a Comment