தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் தல அஜீத். தமிழ்நாட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவரின் படங்கள் வெளியானால் அது இவரின் ரசிகர்களுக்கு திருவிழாவாகதான் இருக்கும்.
Ajith
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இனைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஐதரபாத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தல அஜீத் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன் அஜீத் வில்லனாக நடித்த மங்காத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.
Post a Comment