வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்டயும் அஜித்தின் விஸ்வாசமும் மல்லுக்கட்ட உள்ளன. இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையே இப்போது இருந்தே அந்த பனிப்போர் உருவாகியுள்ளது.
இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக பேட்ட படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தையும் அஜித் ரசிகர்களையும் மறைமுகமாக தாக்கியுள்ள பேட்ட தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட் இதோ…
இதனால் முதலில் விஸ்வாசத்தை பார்த்துவிட்டு அடுத்து பேட்ட படத்திற்கு போகலாம் என எண்ணிருந்த அஜித் ரசிகர்கள் சிறு கலக்கம் அடைந்துள்ளனர்.
Post a Comment