சமூக வலைதளத்தில் மிகவும் டீரன்டிங்காக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படம் பற்றிதான் பலரும் பேசி வருகின்றனர். இந்த பேட்ட திரைப்படத்தின் டீசர் வெளியான 2 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்த டீசரை சன்டிவி யூடிப்பில் வெளியிட்டனர் இதனால் தற்போது அவர்கள் குடும்பத்தில் சண்டையிம் எற்பட்டுள்ளது.
பேட்ட படத்தின் இசைவெளியீடு விழாவில் கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். இந்த இசைவெளியிட்டு விழாவில் கலாநிதிமாறன் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தனர். அதிலும் குறிப்பாக கலாநிதிமாறன் மகள் கவியாமாறன் எந்த இசைவெளியிட்டு விழாவிற்கு கட்டாயம் வந்தே ஆக வேண்டும் ரஜினியின் ரசிகையாக வந்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கவியா பேட்ட டீசரில் பொங்கல் ரீலிஸ் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் மிகவும் கோபத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பேட்ட படத்தின் ரீலிஸ் தேதியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் தல அஜித்தான் தன்னுடைய ரோல் மாடல் என்று பலமுறை தன்னுடைய டூவிட்டர் பக்கத்தில் டூவிட் செய்துள்ளார் பொங்கல் தினத்தில் விஸ்வாசம் வெளியாவதால் அந்த படத்திற்கு பேட்ட படம் பேட்டியாக இருக்க கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு கலாநிதிமாறன் சன்டிவி தயாரித்த படத்தின் ரீலிஸ் தேதியை தான் மட்டும் முடிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க
Post a Comment