நடிகைகளில் சிலர் டுவிட்டரில் செம ஆக்டீவ். எப்போதும் ரசிகர்களுடன் பேசிக் கொண்டு தன் சொந்த கருத்துக்களை பதிவிட்டு சில முக்கியமாக விஷயங்களை ஷேர் செய்வது என இருப்பவர் நடிகை கஸ்தூரி.
இவருக்கும் அஜித் ரசிகர் ஒருவருக்கும் கடுமையான வாக்குவாதம் டுவிட்டரில் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த நபர் மோசமான வார்த்தைகளால் பேச அவருக்கு ஈடாத கஸ்தூரியும் பதிலடி கொடுத்துள்ளார்.
பின் நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகரின் டுவிட்டை போட்டு மரியாதை என்றால் என்ன என்பதை இவரிடம் தான் கேட்ட வேண்டும். பாவம் அஜித், பாவம் பாரதி என பதிவு செய்துள்ளார். இதுபோல் சில ரசிகர்கள் மோசமாக பேச கஸ்தூரி பதிலடி கொடுத்தவாரு இருக்கிறார்.
Post a Comment