HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 4 June 2022

தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள கமல்ஹாசனின் விக்ரம்- அடி தூள், #Vikram ஆல் டைம்யில் 3வது சிறந்த ஓப்பனிங்:-

 



தமிழ் சினிமாவில் 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படம் நல்ல ஹிட் தான். இப்போது அதே பெயரில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் படம் நடித்துள்ளார்.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என நிறைய நடிகர்கள் நடித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார்.

வெளியாகியுள்ளதால் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புக்கிங் வைத்து பார்க்கும் போது தமிழகத்திலேயே படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துவிடும் என்கின்றனர்.

தற்போது என்ன தகவல் என்றால் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் படம் ரூ. 20 முதல் ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.#Vikram ஆல் டைம்யில் 3வது சிறந்த ஓப்பனிங் பெற்றுள்ளது, இதன்மூலம் ரஜினியின் அண்ணாத்த ஓப்பனிங் கலேக்ஷன்னை முறியடித்துள்ளது முதலிடத்தில் அஜித்தின் வலிமை படமும் 37cr, இரண்டாவது இடத்தில விஜயின் பீஸ்ட 28cr இருக்கின்றன.

விக்ரம் சென்னையில் மட்டும் ரூ. 1.71 கோடி வரை வசூலித்துள்ளதாம்.இப்போது என்ன தகவல் என்றால் கேரளாவில் மட்டும் படம் ரூ. 5 கோடி வரை முதல் நாளில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.இது நல்ல வசூல் ஆரம்பம் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com