HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 13 June 2022

தல 61 படத்தின் கதை குறித்து வெளியான சூப்பர் தகவல்.. வேற லெவல் வெறித்தனம் தான் - இதோ முழு விவரம் :-

 



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வங்கியில் நடக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்குவதாகும் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் கதை குறித்து கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைப் போல இதுவும் முற்றிலும் H.வினோத் படமாக பவர்ஃபுல்லான திரைப்படமாக தல 61 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com