HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 13 June 2022

தமிழ் தமிழ் படங்களில் இந்த மாநிலத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- அஜித், ரஜினி, விஜய், படங்கள் கூட இல்லை:-

 



நடிகர் கமல்ஹாசன் நடிப்புக்கு பெயர் போன ஒரு பிரபலம். இதுவரை இவர் நடித்த படங்களை படங்களாக பார்க்காமல் ஒரு புத்தகம் போல் அதில் இருந்து நிறைய கலைஞர்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

இப்படி பல பிரபலங்கள் மேடையில் கூற கேட்டிருப்போம். அப்படிபட்டவர்கள் சில இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.

இதில் கமல்ஹாசனை தாண்டி விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

படம் வெளியாகி நேற்றோடு 10 நாட்கள் ஆகிவிட்டன, வசூலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கோடி கோடியாக வசூலிக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ. 250 கோடி வரை வசூலித்திருக்கிறது.

தற்போது என்ன தகவல் என்றால் கேரளாவில் படம் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இப்படி ஒரு வசூலை எட்டியது இல்லையாம். அதுபோல் தமிழில் விக்ரம் படம் ரூ. 100 கோடி தாண்டி 10 நாட்களில் ரூ. 125 கோடி வரை வசூலித்துள்ளது.

அதாவது டாப் தமிழக வசூல் படங்களின் லிஸ்டில் இதுவரை விக்ரம் செய்த வசூலை வைத்து பார்க்கையில் 6வது இடத்தில் உள்ளது, வரும் நாட்களில் விக்ரம் படத்திற்கான இடம் மாறும் என கூறப்படுகிறது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com