இந்தியன் முதல் பாகம் வெளியாகி தற்போது 24 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாம்.
Indian movie completes 24 years – இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.
ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க இந்தியன் முதல் பாகம் வெளியாகி தற்போது 24 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாம்.
அன்றைய தேதியில் தமிழில் அதிக வசூல் செய்த படம், தொலைக்காட்சி உரிமம் 24 லட்சத்துக்கு விற்கப்பட்ட முதல் படம் என இந்த படத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு. அப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.
Post a Comment