HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 12 May 2019

அஜித்தின் அடுத்தப்படத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா? ரஜினிக்கு இணையான சம்பளம்...

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.
இவர் தான் அஜித்தின் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார், இப்படத்திற்கு அஜித்தின் சம்பளம் ரூ 60 கோடி வரை பேசியதாக கூறப்படுகின்றது.
இதுமட்டும் நடக்கும் பட்சத்தில் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருப்பார், அது மட்டும் இல்லாமல் .தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் ஆகா இருப்பர்  என கூறப்படுகின்றது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com