HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 3 May 2019

வெங்கட் பிரபுவிடம் அடுத்த படம் குறித்து அஜித் சொன்ன விசியம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Ajith VP Meeting : வெங்கட் பிரபுவிடம் அடுத்த படம் குறித்து அஜித் சொன்ன விசியம் ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் விரைவில் வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.
இதனால் ரசிகர்கள் பலரும் இது மங்காத்தா 2 தான் என ஆசை ஆசையாய் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித் வெங்கட் பிரபுவிடம் கூறியது என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
விசியம் சிறியதாக இருந்தாலும் அது அழகாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதையை உருவாக்குங்கள் என்று தான் சொன்னாராம். இந்த சந்திப்பில் மங்காத்தா 2 பற்றியெல்லாம் எதையும் பேசவில்லையாம்.
இதனால் இவர்கள் இணையும் படம் ஒரு புதிய ஸ்கிரிப்ட்டாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith VP Meeting

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com