கமல்ஹாசன் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் ஒரே சகலகலாவல்லவன் என மாறாத இடத்தை தக்கவைத்து விட்டார். அவருக்கு இணையாக போட்டியில் இருந்தவர் ரஜினிகாந்த.
உலக நாயகனான அவரின் படத்தை தான் ரஜினியின் படத்தோடு ஒப்பிட்டு பேசுவார்கள். போட்டி இருவருக்கே. ஆனால் நிஜ வாழ்வில் இருவரும் நண்பர்கள்.
1987, அக்டோபர் 21 ல் #கமல் நடித்த #நாயகன், #ரஜினி நடித்த மனிதன் படமும் தீபாவளி ரிலீஸாக வெளியானது. அன்று மொத்த ரசிகர்களும் நாயகன் படத்தை கொண்டாடினார்கள், அதுமட்டும் இல்லாமல் இன்றளவும் நாயகன் படம் நம் மனதில் நிற்பதை மறுக்க முடியாது.
அத்துடன் விஜயகாந்த நடித்த உழவர் மகன் படமும் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியானது. இதில் நாயகன் தமிழ்நாட்டில் 38 தியேட்டர்களிலும், மனிதன் 25 தியேட்டர்களிலும்,, உழவர் மகன் 15 தியேட்டர்களிலும் வெளியானது. இதில் நாயகன் படம் 250 நாட்கள் ஓடியது. அதுமட்டும் இல்லாமல், மிக பெரிய வெற்றி பெற்றது, வசூலிலும் NO 1 இடத்தை பிடித்தது....

Post a Comment