HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 20 May 2019

முதன் முதலாக தல படம், நேர்கொண்ட பார்வைக்காக வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்!...

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் நேர்கொண்ட பார்வை. தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்தில் முக்கிய காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சில காட்சிகள் எல்லாம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

தற்போது நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சீனாவில் ரிலீஸ் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இனி தல வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related image

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

1 comments:

  1. எங்க தல எப்போவொ வேற level ,க்கு போய்ட்டரு

    ReplyDelete

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com