HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 10 May 2019

8வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

8வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி #IPL2019 #CSKvDC #IPLPlayoffs #IPLFinal #MIvsCSK #MI #CSK






விசாகபட்டினம்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்று சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்க்கொள்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிராக நடந்த 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com