கல்வி கற்று கல்வி யை பரப்புங்க. இது தான் இந்த நேரத்துல செய்யவேண்டியது.நீங்களோ நானோ (அ) சிலர் மட்டும் அறிந்து ஒண்ணும் சாதிக்க முடியாது. அதிகமான மக்களுக்கு தெரியப்படுத்தனும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் மேற்கொண்டு கல்வியை பரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமேதான் பணி. இந்த நிலையிலேயே நாம் மரணிக்கும் வரை இருந்தாலும் சரி. இப்போதைக்கு இதுதான். மற்றபடி அப்பப்ப இறைவன் நன்மையின் பக்கம் வழிகாட்டுவான்
Post a Comment