
TAMANNA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/tamanna-cute-images.html?spref=tw
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2.
இப்படத்தில் கமல் ஹாசன் அவர்களுடன் முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
மேலும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ம, சித்தார்த், பிரியா பவனி ஷங்கர் போன்ற பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து தற்போது புதிதாக படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
இதில் இந்திய 2 பிரம்மாண்ட செட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ...
Post a Comment