
KAJAL AGARWAL BEAUTIFUL IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/kajal-agarwal-beautiful-images-4.html?spref=tw
கமல்ஹாசன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
இதோடு கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி தொடங்கி தேர்தலையும் சந்தித்து வருகின்றார், இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் லில்-லாக் முத்தக்காட்சியாக புன்னகை மன்னன் படத்தை தான் சொல்வார்கள்.
இதில் கமல் நடிகை ரேகாவிற்கு முத்தமிடுவார், அந்த காட்சி அந்த காலக்கட்டங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியதாம்.
இதுக்குறித்து ரேகா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அந்த காட்சி எடுக்கப்போகிறார்கள் என்று சொல்லவே இல்லை.
எனக்கும் தெரியாது, திடீரென்று படப்பிடிப்பில் கமல் முத்தமிட்டார், எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதை நான் பல பேட்டிகளில் கூறியுள்ளேன்’ என ரேகா சொல்ல, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
அதோடு பலரும் கமல், பாலசந்தர் இப்படி செய்திருக்க கூடாது என கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment