HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 1 February 2020

விரைவில் சினிமாவை விட்டு விலகிடுவேன்.. அதிர்ச்சி கொடுத்த அஜித்!...



தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென பல ரசிகர்கள் உள்ளனர். திரையுலக பிரபலங்கள் அளிக்கும் பேட்டிகளிலும் அஜித்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படி தான் லொள்ளு சபா சாமிநாதனும் பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார். அதாவது விவேகம் படத்தில் நான் அஜித்துடன் சேர்ந்து நடித்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நாள் அவர் என்னை அழைத்து எவ்வளவு படங்களில் நடித்திருக்கிறீர்கள் என்று விசாரித்தார். நான் 500 படங்களில் நடித்திருக்கிறேன் என கூறினேன். 

அதன் பின்னர் அஜித் நான் விரைவில் சினிமாவை விட்டு விலகிடுவேன், மக்கள் இவன் வேண்டாம் என முடிவு செய்வதற்குள் நாமே விலகி கொள்ள வேண்டும் என கூறியதாகவும் உடனே நான் சார் அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க, உங்க படங்களுக்காக ரசிகர்கள் காத்துகிட்டு இருக்கிறார்கள் என கூறியதாக பேசியுள்ளார்



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com