HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 15 February 2020

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கமல்ஹாசன் அதிரடி கருத்து! நடப்பது என்ன?...


நடிகர் கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்திற்கு பின் முழு நேர அரசியலிலும் இறங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் நிகழ்வு குறித்து பல கருத்துக்களையும் அவர் முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதில் அவர் தமிழகத்தின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல பட்ஜெட் அறிவிப்பு உள்ளது.
திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால் தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com