தஜ்ஜால் தொடர் - பதிவு-15
தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தின் அமைப்புகள் - ZIONIST ORGANIZATION
இதற்கு முந்தைய தொடர்களில் KNIGHT TEMPLER,FREEMASONS, ILLUMINATI ஆகிய அமைப்புகளை கண்டோம்.
இந்த அமைப்புகள் ஷைத்தானிய வழிபாடு,சமூக சீர்கேடுகளில் அதிகம் கவனம் செலுத்தின இந்த அமைப்புகளில், அனைத்து ஷைத்தானிய வழிபாட்டாளர்பளும் இன பேதமின்றி சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இந்த சூழலில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம், ஜெருசலத்தை கைப்பற்றும் அதன் முக்கிய லட்சியத்தை அடைய வேண்டி ILLUMINATI & FREEMASONS அமைப்பிலுள்ள ஐரோப்பிய யூதர்களை (யஃஜூஜ் மஃஜூஜ்) மட்டும் ஒன்றிணைத்து ZIONIST ORGANISATION என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
1896ஆம் ஆண்டு தியோடர் ஹெர்ஜி என்பவனின் தலைமையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் உலகம் முழுவதுவம் பரவியிருந்த ஐரோப்பிய யூதர்கள் உட்பட(யஃஜூஜ் மஃஜூஜ்)அனைத்து வகையான யூதர்களையும் புனித நகரில் குடியேற்றுவதாகும்.
இந்த அமைப்பு தொடங்கப்பட்டவுடன் அனைத்து நாடுகளிலும் அதன் கிளைகள் நிறுவப்பட்டன.
உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்களால் சித்ரவதைகள் அனுபவிக்க நேர்வதால் பனூ இஸ்ராயில்களின் பூர்விக நிலமான ஜெருசலத்தில் யூதர்களுக்கென்று தனி அரசு வேண்டும் என்று இவ்வமைப்பு கூக்குரலிட்டது.
சிறுபான்மையினர் நீதியாகவே நடந்துக் கொண்டாலும் பெரும்பான்மையினர் அவர்களை ஒதுக்கவே செய்வார்கள் என்பது தான் இயல்பு.ஆனால் உலகம் முழுவதும் பரவியிருந்த இந்த ஐரோப்பிய யூதர்கள் (காஜார்கள்) மிகப் பெரிய அளவில் அவர்களை சுற்றி இருந்த மக்களை சுரண்டிக் கொண்டிருந்தனர்.இதனால் அவ்வப்போது பெரும்பான்மை மக்களால் தாக்கப்பட்டனர்.இது போன்ற தாக்குதலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் ZIONIST அமைப்பு செயல்பட்டது.
இந்த ஜியோனிஸ்ட் அமைப்பு தனக்கெதிராக செயல்படுவர்களையும் அவர்களின் திட்டங்களையும் கண்டறிவதற்காக எதிரிகளுடன் நெருங்கி பழக (வேவு பார்க்க ) ஆன்டி ஜியானிஸ்ட் என்ற பிரிவையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று புகழ்பெற்ற சமூகவியல் மற்றும் வரலாற்று அறிஞர் நோவம் சோம்ஸ்கி கூறுகிறார்.
இந்த ஆன்டி ஜியோனிஸ்ட் அமைப்பின் மூலம் எதிரிகள் கண்டறிந்து வீழ்த்தப்பட்டனர்.மேலும் பெரும்பான்மையான அடிமட்ட ஐரோப்பிய யூதர்கள்(காஜார்கள் -யஃஜூஜ் மஃஜூஜ்) ஐரோப்பிய யூதக்கூட்டத்தின் பெரும்புள்ளிகளின் ஆணைக்கு இணங்க மறுக்கும் போது , இந்த ஆன்டி ஜியோனிஸ்ட் அமைப்புகள் யூதர்களின் எதிரி அமைப்புகளுக்குள் நுழைந்து அவர்களுக்கு பெருவாரியான உதவிகளை வழங்கி அந்த அமைப்புகளின் யூத வெறுப்பு பிரசாரத்தை பெரிய அளவில் வெற்றியடைய செய்து அதன் மூலமாக பெரும்பான்மை மக்களின் (இனவாத அரசின்) தாக்குதலுக்கு அடங்க மறுத்த ஐரோப்பிய யூதர்களை உட்படுத்தினர்.
முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெருசலம் கைப்பற்றப்பட்ட போதிலும் பெருவாரியான ஐரோப்பிய யூதர்கள் குறிப்பாக ஜெர்மன் நாட்டு யூதர்கள் புனித நகரில் குடியேற மறுத்ததால் இந்த ஆன்டி ஜியோனிஸ்ட்கள் ஹிட்லரின் நாஜிக்களுக்கு பெருவாரியான உதவிகளை வழங்கியதாகவும் அதன் மூலம் அடிமட்ட யூதர்களை அச்சப்படுத்தியதாகவும் வரலாற்று அறிஞர் நோவம் சோம்ஸ்கி கூறுகிறார்.(இவர் மட்டுமே இந்த கருத்தை கூறுகிறார் வேறு எந்த அறிஞரும் இவரை அங்கீகரிக்கவில்லை அதே சமயத்தில் நிராகரிக்கவுமில்லை).
இந்த ஜியோனிஸ்ட்களின் லட்சியம் புனித நகரில் யூதர்களுக்கென்று ஒரு நாட்டை ஏற்படுத்துவது மட்டுமல்ல .GREATER ISRAEL என்ற நாட்டை(லெபனான் ஜோர்டன்,பாலஸ்தீன், எகிப்து மற்றும் ஈராக் நாட்டின் சில பகுதிகளை உள்ளடக்கிய யூத அரசை) நிறுவுவதும் அதை அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு உலக வல்லரசாக வடிவமைப்பதும் தான்.
தஜ்ஜாலின் மிக முக்கிய அரசியல் திட்டங்களை செயல்படுத்தும் அமைப்பு தான் இந்த ZIONIST ORGANIZATION.
இந்த ஜியோனிஸ்ட் அமைப்புகளின் மிக முக்கிய புள்ளிகளையும் அவர்கள் பெற்ற மிக முக்கிய வரலாற்று திருப்புமுனை வாய்ந்த வெற்றிகளையும் நாளைய பதிவில் காணலாம்.
இந்த பதிவில் ஜியோனிஸ நாம் இந்த அமைப்பின் மிக முக்கிய நிர்வாகியை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
Rothschild Dynasty (ரோத்சைல்ட் குடும்பம்) தான் இந்த அமைப்பின் மிக முக்கிய அடையாளம்.இந்த குடும்பத்தின் குலத்தொழில் வட்டிக்கு கடன் கொடுப்பது ஆகும்.இவர்கள் ஜெர்மன் நாட்டில் வசித்து வந்தனர்.
கி.பி.1750 களில் ஆம்செல் ரோத்சைல்ட் (Amchel Rothschild) என்ற ஒருவனின் காலத்தில் தான் இந்த குடும்பம் வளர்ச்சியின் உச்சத்தை தொட்டது.
தனி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அரசுகளுக்கும்,தொழில் நிறுவனங்களுக்கும், நிலவுடைமையாளர்களுக்கும் வட்டிக்கு கடன் கொடுத்தான் ஆம்செல் ரோத்சைல்ட்.
ஆம்செல் ரோத்சைல்ட் வட்டி வணிகத்தை விரிவுபடுத்த தன்னுடைய ஐந்து மகன்களையும் பிரான்ஸ்,பிரிட்டன்,அமெரிக்கா,ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகளுக்கு அனுப்பினான்.
இந்த ஆம்செல் ரோத்சைல்டின் மகன்கள் காலத்தில், இவர்களின் வட்டி தொழில் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.
சட்டப்பாதுகாப்புடனும் அரசு அனுமதியுடனும் இவர்கள் வட்டி தொழிலில்(இதை தொழில் என்று சொல்ல முடியாது) ஈடுபட்டதால் மாபெரும் அளவில் லாபம் ஈட்டினர்(மக்களை சுரண்டினர்).
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க மத்திய வங்கி(FEDERAL RESERVE) நிறுவப்பட்டதில் இவர்கள் முக்கிய பங்காற்றினர்.மேலும் அதில் அதிகளவு முதலீட்டு பங்குகளையும் இந்த குடும்பம் வைத்திருந்தது.
மேலும் இவர்கள் அமெரிக்க மத்திய வங்கியின் மற்ற பங்குதாரர்களான J.P.மார்கன் ,ராக்பெல்லர் ஆகியோருடன் இணைந்து பொருளாதார பேரழிவு பீதிகளை உருவாக்கி பங்கு சந்தைகளை நாசம் செய்து பல தொழில் நிறுவனங்களை மிக்க்குறைந்த விலைக்கு பெற்று பல தொழில்களிலும் ஈடுபட தொடங்கினர்.
இந்த ரோத்சைல்ட் குடும்பத்தினருக்கு ஏறக்குறைய உலகத்திலுள்ள மத்திய வங்கிகள் அனைத்திலும் முதலீடு உள்ளது.இவர்களின் உண்மையான சொத்து மதிப்பு என்னவென்று உலகிலுள்ள எந்த அரசிடமும் பதிவுகள் இல்லை.ஏனெனில் சொத்து மதிப்பை சமர்ப்பிப்பதிலிருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க மத்திய வங்கி சட்டமே இதற்கு சிறந்த உதாரணம்.
உலகம் முழுவதும் இவர்களின் நிதி அமைப்பு ஆதிக்கம் செலுத்துவதால், உலகம் முழுவதும் ஐரோப்பிய யூதர்கள் பல தொழில்களில் முன்னேற்றம் பெற்றனர்.மேலும் ஐரோப்பிய யூத லாபிகள் (அரசு ரீதியிலான தரகர்கள்) உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்காவில் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் இந்த ரோத்சைல்ட் குடும்பம் தான்.
1910 களில் இங்கிலாந்து (பிரிட்டன்) நாட்டு ரோத்சைல்ட் நிதி நிறுவனத்தை (Walter Rothschild) என்பவன் தலைமை தாங்கி நடத்தினான்.இவன் (Anglo-Zionist) பிரிட்டிஷ் ஜியோனிச சபையின் தலைவனாகவும் இருந்தான்.
இந்த சூழலில் முதலாம் உலகப்போரில் ஜெர்மன் நாட்டு கடற்படையிடம், கடல்களின் ராணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் மரண அடி பெற்று விழி பிதுங்கிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் பிரிட்டிஷ் ஜியோனிஸ்ட் தலைவன் வால்டேர் ரோத்சைல்ட் இங்கிலாந்து அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முனைந்தான்.
அந்த ஒப்பத்தத்தின் படி உத்மானிய - இஸ்லாமிய பேரரசிடமிருந்து ஜெருசலம் நகரை பறித்து அதை ஐரோப்பிய யூதர்களிடம் ஒப்படைக்க பிரிட்டிஷ் ஒப்புக்கொண்டால் பிரிட்டிஷ் அரசிற்கு ஆதரவாக ,ஜெர்மனை எதிர்க்க அமெரிக்காவை உலகப் போருக்குள் கொண்டு வருவதாக உறுதியளித்தான்.
பிரிட்டிஷ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பால்போர் பிரகடனத்தை கடித வடிவத்தில் வால்டேர் ரோத்சைல்ட்க்கு அனுப்பியது.
அமெரிக்க ஜியோனிஸ்ட் மற்றும் ஐரோப்பிய யூத லாபிகள் மூலம் வால்டேர் ரோத்சைல்ட் அமெரிக்க அரசை போருக்குள் கொண்டு வந்தான்.
உலகப்போர் முடிவடைந்தது.ஜெருசலமும் கைப்பற்றப்பட்டது.அங்கு யூதர்கள் குடியேறுவதற்கான வாசல் திறக்கப்பட்டது.
இந்த ஜெருசல வெற்றி தான் ZIONIST அமைப்புகளின் ஆக சிறந்த வெற்றியாகும்.
இந்த வெற்றிக்கு பின் இவர்கள் இன்று வரை தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து அநியாயங்களை செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் லெபனான் ஜோர்டன் பாலஸ்தீன் எகிப்து ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை வெற்றிக் கொள்வதற்கான திட்டங்களில் இன்று முழு மூச்சடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேலை உலக வல்லரசாக மாற்றி அதை தங்களின் எஜமான் தஜ்ஜால் கையில் ஒப்படைக்க பல அநியாயங்களை செய்கின்றனர்.
தஜ்ஜாலும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டமும் இவ்வலகில் ஏற்படுத்திய பித்னாக்களை பற்றி நாளை முதல் காணலாம்.
பதிவு நாளை தொடரும்........
தஜ்ஜால் தொடர் -பதிவு-14.தஜ்ஜாலின் அடியாட்கள் -யஃஜூஜ் மஃஜூஜ், கூட்டத்தின் அமைப்புகள் -FREEMASON AND ILLUMINATI:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/14-freemason-and-illuminati.html?spref=tw
Post a Comment