HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 21 November 2020

தஜ்ஜால் தொடர்-பதிவு- 28; இன்றைய தொடர் கொரொனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவலை கொண்டுள்ளது:-

 தஜ்ஜால் தொடர்-பதிவு- 28


இன்றைய தொடர் கொரொனா வைரஸ்  தொடர்பான முக்கிய தகவலை கொண்டுள்ளது.


தஜ்ஜாலும் போர்களும்.


கடந்த பதிவில் மல்ஹமா யுத்தத்தின் முடிவில் தஜ்ஜால் வெளிப்படுவான்(நான்காவது கட்டத்தில்) என்பதை பார்த்தோம்.


தஜ்ஜால்  வெளிப்படுவதற்கான யூதர்களின் நம்பிக்கைகளை பற்றி இன்று காண்போம்.


இரண்டு மிக முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகே யூதர்களின் மீட்பர் வெளிப்படுவான்.


1.ஜெருசலத்தை தலைநகராக கொண்டுள்ள Greater Israel உருவாக வேண்டும்.


கிரேட்டர் இஸ்ரேல் என்பது எகிப்தின் நைல் நதிக்கும் யூப்ரடிஸ் நதியின் ஈராக் கரைக்கும் இடைப்பட்ட நிலமாகும்.


2.ஜெருசலம் நகரில் Third Temple of Solomon கட்டப்பட வேண்டும்.


நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்ட அல்-அஹ்சா பள்ளி பாபிலோனிய படையெடுப்பில் இடிக்கப்பட்டது அதன் பின்பு மன்னர் துல்கர்னைன் அவர்களின் உதவியால் பனூ இஸ்ராயில்கள், அக்சா பள்ளியை இரண்டாவது முறையாக கட்டினர்.இப்பள்ளியும் பின் நாட்களில் ரோமானியர்களால் இடிக்கப்பட்டது.அதன் பின்பு இன்று வரை 2000 ஆண்டுகளாக அக்கட்டிடம் புணரமைக்கப்படவில்லை.இந்த பள்ளி மூன்றாவது முறையாக எழுப்பப்பட்ட பின்பு தான் யூதர்களின் மீட்பர் வெளிப்படுவான்.


இந்த அரசியல் நிகழ்வை தவிர்த்து ஒரு முக்கிய நிகழ்வுக்கு பின்பே யூதர்களின் மீட்பன் வெளிப்படுவான்.


அந்த நிகழ்வு தொற்று நோய்.


இரண்டு முறை உலகை அச்சுறுத்தும் தொற்று நோய்கள் ஏற்பட்ட பின்னர் தான் யூதர்களின் மீட்பர் வருவார்.


முதல்முறை உலகை அச்சுறுத்தும் தொற்று நோய்  மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் குறுகிய காலத்திலேயே ஓடி விடும்.


அதற்கடுத்து வரும் தொற்றுநோய் மிகக் கடுமையான பாதிப்பை உலகிற்கு வழங்கும்.


இந்த செய்திகள் யூதர்களின் முக்கிய புத்தகமான (Zohar) ல் இடம்பெற்றுள்ளது.


பாலஸ்தீன பகுதிகள் இஸ்ரேல் என்ற பெயரில் ஐரோப்பிய யூதர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்பு உலக அளவில் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திருக்கும் தொற்று - கொரோனா வைரஸ் தொற்று தான்.


யூதர்கள் எப்போதுமே சதித்திட்டங்களை பயன்படுத்தியே தங்களின்  நம்பிக்கைகளை அடைவார்கள்.


எனவே கொரோனா வைரஸ் என்பது அமெரிக்க-இஸ்ரேலிய செயற்கை வைரஸ் தான்.


அவர்களின் சதித்திட்டத்தின் படி(நம்பிக்கைகளின் படி) கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.குறுகிய காலத்திலேயே அழிந்து விடும்.இது இப்போது உலகத்திற்கு தேவைப்படும் நிம்மதி செய்தி மற்றும் மகிழ்ச்சி செய்தி.


ஆனால் இந்த மகிழ்ச்சி செய்தி தற்காலிகமானது தான்.இந்த நோய்க்கு பின் மீண்டும் ஒரு தொற்று நோய் ஏற்படும்.எத்தனை வருட இடைவெளிக்கு பின் என்ற குறிப்புகள்  இல்லை.இரண்டாவதாக ஏற்படும் தொற்று உலக மக்களை மோசமாக கொல்லும்.


மிக மிக மோசமான கொடிய தொற்று நோய் ஏற்படும் என்று நமது தூதரும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.


இப்போது அரசியல் நிகழ்வுக்கு திரும்புவோம்.


கிரேட்டர் இஸ்ரேலை ஏற்படுத்த வேண்டுமென்றால், Third Temple கட்ட வேண்டுமென்றால், தற்போதைய இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம், அரபுகளை எதிர்த்து போரிட்டு, கடுமையான தாக்குதலை தொடுத்து, அரபுகளை அழிக்க வேண்டும்.அழித்தால் மட்டுமே கிரேட்டர் இஸ்ராயில் சாத்தியம்.


அராபியர்களை இஸ்ரேலியர்கள் வெற்றிக் கொள்வார்களா?.


பதில் :ஆம்.


தூதரின் மிக முக்கிய அறிவிப்பை கவனியுங்கள்


தூதர் தனது மனைவியார் ஜைனப் அவர்களின் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது தீய கனவு கண்டு முகம் சிவந்தவராக எழுந்து நெருங்கி விட்ட தீமையின் காரணமாக அரபுகளுக்கு கேடு தான் என்று கூறி யஃஜூஜ் மஃஜூஜ் தடுப்பில்  துளையிடப்பட்டுள்ளது என்றும் கூறினார். அப்போது அன்னை ஜைனப் நம் இடையில் நல்லவர்கள் இருக்கும் போதும் நாம் அழிக்கப்படுவோமா? என்று கேட்க தூதர் கூறிய பதில்:ஆம்,குப்பைகள்(கேடுகள்) மிக எளிமையாக எடுத்துக்கொள்ளப்படும் போது என்று அறிவித்தார்கள்.


இன்று தஜ்ஜாலின் பித்னாக்கள் அனைத்து துறையிலும் அனைத்து நாடுகளில் பரவியுள்ளது போல் அரேபியாவிலும் பல பல மடங்கு பரவியுள்ளளது.அதை இன்றைய அரபு அரசாங்கங்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளன.


இதற்கான இறைத்தண்டனை தான் அராபியர்களின் அழிவு.


யஃஜூஜ் மஃஜூஜ் தான் யூதர்கள் போர்வையில் ஜெருசலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.


யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் அரபுகளுக்கு கேடு என்று தூதர் கூறியுள்ளார்.


அப்படியென்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திடம் (இஸ்ரேலிடம்)அரபுகள் தோல்வியடைவது உறுதி.


மல்ஹமா யுத்தத்திலோ அல்லது அதற்கு முன்போ கிரேட்டர் இஸ்ராயில் உருவாகும்.


அது போல மல்ஹமா யுத்தம் தொடங்க வேண்டுமென்றால் ஜெருசலம், ராணுவ ரதீயிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ உலகத்தின் முக்கிய பகுதியாக வேண்டும்.


ஜெருசலம் எழுச்சியடைவதும், அரபுகளின் தோல்வியும் தவிர்க்க இயலாதது


மல்ஹமா யுத்தத்தின் முதற்கட்டம் முஸ்லிம்களுக்கு சாதகமானதாக இருக்காது என்பது தான் உண்மை.


இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.......


தஜ்ஜால் தொடர்-பதிவு- 27:- தஜ்ஜாலும் போர்களும், நேற்றைய தினம் தஜ்ஜாலின் எதிர்கால இரண்டு முக்கிய போர்கள் என்னவென்று அறிந்தோம்.:-https://e-funandjoyindia.blogspot.com/2020/11/27.html






About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com