HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 1 June 2019

நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸா? பிரபலம் வெளியிட்ட தகவல்!...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படத்தின் மூலம் மீண்டும் அஜித்துடன் இணைகிறார் யுவன் சங்கர் ராஜா இப்படம் குறித்து அண்மையில் பேட்டியளித்த அவர் இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியுள்ளார்
விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வைபடத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு படத்தின் மூலம் மீண்டும் அஜித்துடன் இணைகிறார் யுவன் சங்கர் ராஜா இப்படம் குறித்து அண்மையில் பேட்டியளித்த அவர் இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் வெறும் ரஷ் காட்சிகளை பார்த்த போதே படம் பிரமாதமாக வந்திருப்பதாகவும் ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றும் இவர் தெரிவித்துள்ளார் .
இப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது இதில் ஒரு மெலடி ஒரு ராப் பாடல் இடம்பெறுகிறது.


Image may contain: 1 person, standing




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com