HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 6 June 2019

அஜித்தை பற்றி படு மோசகமாக பேசிய சீரியல் நடிகர் வெறிகொண்டு இருக்கும் அஜித் ரசிகர்கள்..


நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்களை அவரது ரசிகர்கள் திருவிழா போல தியேட்டர்களில் கொண்டாடுகின்றனர். அஜித் பற்றி சினிமா துறையில் உள்ள நடிகர்கள் பலரும் பெருமையாக பேசி நாம் பார்த்திருப்போம்.
ஆனால் தற்போது பிரபல சீரியல் நடிகர் பப்லூ அஜித் பற்றி சில மாதங்களுக்கு முன்பு மோசமாக பேசி பேட்டி கொடுத்துள்ளார்.
அஜித் டவுன் டு எர்த் பர்சன் தான் ஆனால் அவருக்கு நடிப்பது பிடிக்காது. ஸிரோ டெடிகேஷன். ஆனால் அவர் லக்கி. அவரை தேடி தான் ஸ்டார்டம் செல்கிறது. நடிப்பதை விட பிரியாணி செய்வது தான் அவருக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.





About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com