HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 11 June 2019

நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா! ஆனால், அதையும் தாண்டி தயாரிப்பாளர் வைத்த செக்... #Thala #Ajith #NerkondaPaarvai



தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது அஜித் தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழக வியாபாரம் செம்ம சூடுப்பிடித்துள்ளது, இப்படத்தை தமிழகத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ரூ 70 கோடி வரை வாங்க முயற்சி செய்து வருகின்றதாம்.
ஆனால், போனிகபூர் ரூ 75 கோடி கொடுத்தால் நான் படத்தை தருகிறேன் என சொல்ல, படத்தை வாங்க வந்த தரப்பிற்கு கொஞ்சம் ஷாக் தான், இருந்தாலும் இப்படத்தை வாங்க அந்நிறுவனம் போராடி வருவதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com