HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 20 June 2019

கமல் டாய்லெட் சுத்தம் செய்யும் விளம்பரத்தில் நடிப்பது இதற்காக தானாம்!.

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். ஆனால், உச்சத்தில் இருக்கும் போதே நடிப்பதை விட்டு, தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில் கமல் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றது, அதாவது அவர் ஏதோ டாய்லெட் சுத்தம் செய்யும் பொருளை விற்பது போல் ஒரு விளம்பரத்தில் நடிக்கின்றார் என கூறினர்.
உண்மையில் அது என்ன என்று விசாரிகையில் கமல் தன் மக்கள் நீதி மய்யம்-காக ஒரு டாக்குமெண்ட்ரீ எடுக்கின்றாராம்.
அதில் அனைவருமே அவர்கள் டாய்லெட்டை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக அதை உருவாக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com