HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 8 June 2019

சர்கார் சாதனைக்கு செக் வைப்பாரா தல, ஒட்டு மொத்த திரையுலகமும் வெயிட்டிங், பலரும் காத்திருப்பு...

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வருகின்றது.
இந்நிலையில் இப்படம் வரும் நிலையில் தமிழகத்தில் 24 மணி நேரமும் படங்கள் திரையிடலாம் என ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர், மேலும், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை தான் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மேலும், சர்கார் முதல் நாள் வசூல் சாதனையை நேர்கொண்ட பார்வை முறியடிக்கும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
பல திரையரங்க உரிமையாளர்கள் வெளிப்படையாகவே இதை அறிவித்து விட்டனர்...




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com