HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 16 June 2019

நேர்கொண்ட பார்வை படத்திற்கு இவர்களுக்கு மட்டும் தனி ஷோவா! இந்தியாவிலேயே முதன் முறையாக அஜித் ரசிகர்கள் சாதனை...


Image may contain: 1 person, beard and eyeglasses

நேர்கொண்ட பார்வை அஜித் நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வருகின்றது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, அனைவரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இரவு 12 மணிக்கே தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அப்படியிருக்க திருவள்ளூர் மாவடத்தில் வழக்கறிஞர்களுக்கு மட்டும் ஒரு சிறப்பு ஸ்பெஷல் ஷோ இப்படம் திரையிடப்படுகின்றதாம்.
அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது...



View image on TwitterView image on Twitter

Tiruvallur district, Thala sir fan organizing a special show for advocates, show details will be updated soon.

| Credits: @thala_addicts | | |

104 people are talking about this

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com