HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 3 June 2017

BAN RSS FROM INDIA

Mentaly sick guy.. he has six sense. But , he worship 3.sense animal. Don' you think? Will they listen? Will they fullfill your wishes?
it's all clear drama by RSS.
Read below statement.
Don't obey RSS words. They are culprits. My question to RSS:-
Neenga yaruda engala Tamil la nu ketkurathu.
Ungaluku Enna thagudhi iruku. Neenga Ariyans than da. Jews kitta irunthu printhu vanthu, inga sanskirt oru puthiya language ja create panni. Makkalea eamatri. Inga thanjam pogunthu. Eppa, India ya adimai panreenga. Ithula TN Martin escape, athu porakaliya unakku. Ithu Enna unga nada.
இந்துக்களின் உணவு பழக்கங்களை தெரியவைத்த கேடி அரசுக்கு நன்றி !!!!
*"அசைவம் சாப்பிடுபவர் இந்துஆக முடியாது.."*
-எச்.ராஜா...
*இந்து என்றால் அசைவம் சாப்பிட வேண்டும்!*
- வேதங்களும், விவேகானந்தரும்..
*"என்னுடைய கருத்து உணவு என்பது பழக்கத்தின்படி வருவது! விரும்பி உண்டால் எதுவுமே தப்பில்லை!"*
*"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!"*
- விவேகானந்தர் _(The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536)._
*"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்"*
- _ரிக் வேதம்._ _(10/85/13)_
*"இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்"* - _ரிக் வேதம்_ _(6/17/1)_
"பரோபகரம் இடம் ஷரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில்...
*"இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை.* *உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான்."*
- _மனு ஸ்மிருதி_ _(பாகம் 5 / வசனம் 30)_
*"அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான்.*_- மனு ஸ்மிருதி_ _(பாகம் 5 / வசனம் 35)_
*"ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார்.*
_-வசிஷ்ட முனிவர் (11/34)_
*"விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம்.*
- _அபஸ்தம்ப கிரிசூத்திரம் (1/3/10)_
*"மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன்."*
_- இராமாயணத் தின் மகரிஷி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)"_

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com