HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 5 April 2018

சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு- ஜெயிலுக்கு செல்கின்றார்.

சல்மான் கான் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரம். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் மற்றும் வசூல் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் 1998-ம் ஆண்டு இவர் மீது ஒரு மானை சுட்டதற்காக புகார் கொடுக்கப்பட்டது, அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தனர்.
சுமார் 1998-ல் தொடங்கிய இந்த வழக்கு 20 வருடங்கள் கழித்து மான்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2 வருட சிறைத்தண்டனை மேலும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இவரை கைது செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com