பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம்.
அதன் படி சுமார் 35 வருடங்களுக்கு பிறகு சவுதி அரேபியாவில் திரையிடப் பட போகும் முதல் இந்திய திரைப்படம் காலா. சுமார் 35 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக திரையரங்குகளில் சினிமா திரையிடப்படுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த தடையானது சென்ற ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து வருகிற 18ம் தேதி முதல் படங்கள் திரையிடப்பட உள்ளது. மேலும் 'காலா' திரைப்படம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள திரையரங்கில், உலக சினிமாவில் இரண்டாவதாக திரையிடப்பட உள்ளது.
முன்னதாக ஹாலிவுட்டின் ப்ளாக் பாந்தர் திரைப்படம் திரையிடப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment