இது போன்ற போஸ்டுகள் ஆத்தி தாங்க முடியவில்லை...!!!
இதை பதிவிடுவதால் நான் நடிகர் #அஜித்குமார் அவர்களுக்காக #முட்டுக் கொடுக்கிறேன் என்று சொன்னல் அது உங்களிம் #அறிவின்மை..
இது அரசியல் போராட்டம் இல்லை #தமிழர்களுக்கான_பொது பிரச்சனை என்று கூறும் நபர்களே...எனக்கு ஒரு டவூட்டு...???
அதாவது இது பொது பிரச்சினை என்றால் தமிழர்களுக்காக நடத்தப்படும் ஒன்றிணைந்த போராட்டம் என்றால் அனைவரையும் அழைத்திருக்க வேண்டும்... அவ்வாறு செய்தார்களா...???
நீங்கள் ஏன் பங்கு கொள்ளவில்லை என்று சிம்புவிடம் கேட்ட போது இதற்கு என்னை அழைக்கவில்லை.... மேலும் ஏன் இந்த #மவுனப்_போராட்டம்..?? என்ன பயன்..?? #எல்லோரும்_சரியான_தருணத்தில்_பேசியிருந்தால் கண்டிப்பாக நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கும்...
நடிகர் சிம்புவை அழைக்கவில்லையே நீங்கள் ஏன்...?? உங்களுக்கு மத்தியில் அப்பொழுது இவ்வளவு அரசியல்...!!!
நடிகர் சிம்புவின் பேச்சு ஏற்கக்கூடியது தானே...??? இதை மறுக்க முடியுமா..?? இப்பொழுது அவர் குரல் கொடுப்பவர் இல்லையா என்ன..???
அது என்ன அஜித் பங்கு கொள்ளவில்லை...?? இதிலும் ஒரு #சர்ச்சைக்குரிய செய்தி வேண்டும் அல்லவா..???
#நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலா பால், விஜய் சேதுபதி ஏன் இவர்களை விட சிறந்த அரசியல் தெளிவை பெற்ற #பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் பங்கு கொள்ளவில்லை...??? அதையெல்லாம் விமர்சிக்க வலிக்கிறதா என்ன...??
கேட்டால் #விஜய் முதல் வரிசையில் உட்கார்ந்து பங்கு கொண்டு ஆதரவை தெரிவித்தாராம்...#சிஸ்டம்_மய்யம் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் வந்தார்களாம்...
அவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் மவுனப் போராட்டம் வைக்க வேண்டும்...??? ஏனென்றால் #பேசினால்_காவேரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசையும், மோடியை கண்டித்து பேச வேண்டும் அல்லவா...அப்புரம் சென்ற முறை #சத்தியராஜ்_பேசினதெல்லாம் நினைவுக்கு வரும்...பிறகு #கர்நாடகாவில் படங்களை எவ்வாறு திரையிடுவது...???
துப்பு கெட்டவனுங்க...!!!
இந்த போராட்டத்தில் இவ்வளவு முரன்பாடுகளை வைத்துக்கொண்டு இதற்கு முட்டுக் கொடுத்து விமர்சிப்பது முட்டாள் தனம்...
சிஸ்டம் மய்யம் என்ன அக்கறை காண்பித்தார்கள் தமிழர்கள் மீது...?? #வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்கள் மத்திய மாநில அரசு மீது கடும் கோபம் கொள்வார்களாம்...!!!
இது தான் அந்த அக்கறையா...???
#திருந்துங்கடா_எப்பா...!!!
Post a Comment