நாடே ஊமையாக நிற்கிறது.....!!
டெல்லியில் ஆண் நண்பருடன் இரவு சினிமா பார்த்து விட்டு வந்த நிர்பயா கற்பழிக்கப்பட்டவுடன் நாடே போராட்டம் நடத்தியது.
அகில இந்திய ஊடகங்கள் அனைத்தும் தலைப்பு செய்தி வெளியிட்டது. நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தின. பாராளுமன்றம் முடங்கியது, மாநிலங்களவை முடங்கியது, சிங்கப்பூருக்கு அரசு செலவில் விமானம் மூலம் நிர்பயாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு உயர்ரக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிர்பயாவின் பெற்றோருக்கு அரசு வீடு நிலங்கள் வழங்கியது. கடன்கள் ரத்து செய்யப்பட்டது. நாட்டில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சோனியா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இவையனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டது.
ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆளும் உ.பி.யில் நான்கு முஸ்லிம் பெண்கள் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்டுள்ளனர். தடுக்க சென்ற முஸ்லிம் ஆண் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஆனால் நாடே அமைதியாகவும், ஊமையாகவும் நிற்கிறது.
ஊடகங்கள் தலைப்பு செய்தி வெளியிடவில்லை, எந்த கட்சியும் போராட்டம் நடத்தவில்லை, நாட்டின் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை, பாராளுமன்றம் சட்டமன்றம் முடங்கவில்லை,
எல்லோரும் கள்ள மௌனம் காத்துகொண்டிருக்கின்றனர்.
ஏன் ? ஏன் ? ஏன் ?
பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா ?
மனசாட்சி உள்ளவன் குரலெழுப்புவான் !!
we should protest against Indian govt...
ReplyDelete