கால் நடைகள் பலியிடுவதைக் குறித்து திருக் குர்ஆனில் சொல்லப்பட்டிருந்து, அதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டினால் நான் மாட்டிறைச்சித் தடைக்கான என் கருத்தை வாபஸ் பெறுகிறேன். அரசுக்கும் என் கருத்தை அனுப்புகிறேன்.
-எச் . ராஜா.
நியூஸ் 7 தொலைக்காட்சியில்.
நியூஸ் 7 தொலைக்காட்சியில்.
(பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
-அல் குர்ஆன் 22:36.
கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள்.
-அல் குர்ஆன் 16:05
# மான ரோஷமுள்ளவனா இருந்தால் உன் கருத்தை திரும்பப் பெறு.
Post a Comment