HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 31 March 2018

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் அஜித்-விஜய். இருவருக்கும் இருக்கும் மாஸ் இன்னும் எந்த நடிகருக்கும் வரவில்லை, இனியும் வருமா என்றால் சந்தேகம் தான்.
அஜித்-விஜய் நண்பர்களாக தங்களை அடையாளம் காட்டினாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் அது வேறு விஷயம்.
இந்த நிலையில் இரண்டு மாஸ் நடிகர்களுடன் பணிபுரிந்த நடன இயக்குனர் லலிதா ஷோபி, அவர்களை பற்றி சுவாரஸ்ய விஷயங்களை கூறியுள்ளார்.
இரண்டு நடிகர்களுமே சிறந்த மனிதர்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் அமைதியாகவே கொஞ்சம் ஜாலியாக இருப்பார், அஜித் அவர்கள் ஜாலியாகவே இருப்பார் ஆனால் அமைதியாக இருப்பது போல் இருக்கும்.
உடம்பில் அஜித் அவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும், அதனால் நாங்கள் மூமெண்ட்களை குறைவாக கொடுக்கலாமே என நினைப்போம். ஆனால் அஜித் அப்படி நினைப்பதற்கு வழியே விடமாட்டார். என்னால் முடியும் என் ரசிகர்களுக்காக நான் கண்டிப்பாக செய்வேன் என்பார்.
அதேபோல் விஜய் அவர்களும் தன்னிடம் அதை ரசிகர்கள் விரும்புகிறார்கள், அதனால் பாடலுக்கு என்ன நடனம் நினைக்கிறீர்களோ சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்று கூறுவாராம்.
தற்போது ஆளப்போறான் பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபி நிறைய விருதுகள் குவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


ரசிகர்களுக்காக அஜித்-விஜய் செய்த ஒரு விஷயம்- சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட பிரபலம்.



 நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.

அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார். அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.

ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து "யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்து விடு"ன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.

அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.

நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன்.

தினமலர்
12-08-2014

தினமலரில் இந்துத்வவாதிகள் பலர் தங்களின் கோபத்தை கொட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு எதிர்ப்பலையை உண்டாக்கவே தினமலர் இந்த பேட்டியை பிரசுரித்துள்ளது. ஆனால் பெரும்பாலான இந்து மக்கள் 'இது அவரது சொந்த விருப்பம். இதில் நாம் தலையிட அவசியம் இல்லை' என்றே நினைக்கின்றனர்.

இத்தனை காலம் மொகலாயர்கள் வன்முறையை காட்டி இந்தியாவில் இஸ்லாத்தை வளர்த்தனர் என்று கூசாது பொய் சொல்லி வந்தனர். இது போன்ற பிரபலங்களின் மாற்றம் இந்த அவதூறுகளுக்கு ஆப்பு வைக்கிறது. தங்களின் பொய் அம்பலமாகிறதே என்ற ஆற்றாமையில் வரும் வெளிப்பாடுகளே இந்துத்துவ வாதிகள் கோபப்படுவது.

யுவன் மிக அழகாக சொல்கிறார். குர்ஆனின் வசனங்களே என்னை இந்த அளவு மாற்றியது என்று. இதுதான் உண்மையும் கூட. முகமது நபியை கொல்ல வாளோடு வந்தவர்தான் உமர். அவரது சகோதரி ஓதிய குர்ஆன் வசனம்தான் அவர் கையில் இருந்த வாளை நழுவ விட்டது. அன்றைய அரபுகள் காதுகளில் பஞ்சை வைத்துக் கொண்டு செல்வார்களாம். குர்ஆனின் வசனம் காதில் விழுந்தால் இஸ்லாத்துக்கு மாறி விடுவோமோ என்ற பயம்தான் அவர்களை பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள சொன்னது.

தூதரான முஹம்மதுக்கு அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ''எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 5 : 83

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, சிரம் தாழ்த்தி விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58

குர்ஆனில் வரும் இந்த வசனங்கள் எந்த அளவு சத்தியமானது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு யுவனின் இந்த பேட்டி. 'குர்ஆனை ஓதியவுடன் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. கதறி அழுது இறைவனிடம் மன்னிப்பு கேட்டு சிரம் தாழ்த்தி வீழ்ந்தேன்' என்று அவரது உள்ளத்திலிருந்த வந்த அந்த வார்த்தைகளை குர்ஆனும் அப்படியே கூறுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மேலும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த பெருமையும் இல்லை. மாறாக யுவன் அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து இறைவனைத் தவிர யாருக்கும் தலை வணங்காத ஒரு உன்னத மார்க்கத்தை பெற்றதனால் அவர் சிறப்படைகிறார்.


தினமலரில் யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய பேட்டி!.

Friday, 30 March 2018



ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...

பிடிச்சா லைக்👍 பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...


படித்ததில் பிடித்தது நீங்களும் படித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் .

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர்கள் என்றால்  அஜித்விஜய், . ரஜினிக்கு பிறகு சினிமா வியாபாரம் என்பது இவர்களை நம்பி தான் உள்ளது.
ஆனால், தற்போது சினிமா ஸ்ட்ரைக் காரணமாக எந்த ஒரு படமும் திரைக்கு வரவில்லை, என்று இந்த ஸ்ட்ரைக் முடியும் என்றும் தெரியவில்லை.
அந்த அளவிற்கு நாளுக்கு நாள் விடை தெரியாமல் செல்கின்றது இந்த ஸ்ட்ரைக், இதற்கு ஒரே தீர்வு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித்,விஜய்,  இந்த பிரச்சனைக்காக முன் வந்து நிற்கவேண்டும் என்று இயக்குனர் ஆர்.கே.செலவமணி 
கூறியுள்ளார்.



அஜித், விஜய், வந்து முன்னால் நிற்கவேண்டும்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்.

Thursday, 29 March 2018

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் விரும்பும் கூட்டணி அஜித்-முருகதாஸ் தான். ஏனெனில் தீனா படத்தின் மூலம் அஜித்திற்கு தல என்று டைட்டில் வந்தது.
ஆனால், அப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இப்போது இணையும், அப்போது இணையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
இதுக்குறித்து சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கையில், தற்போதைக்கு இந்த கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை.
ஏனெனில், முருகதாஸ் மிரட்டல் படம் ட்ராப் ஆன போது, அஜித்திடம் தெரிவிக்காமலேயே கஜினி ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார், அதனால் அஜித்திற்கு முருகதாஸ் மேல் கொஞ்சம் வருத்தம் என கூறியுள்ளனர்.
மேலும், அதனால் தான் இந்த கூட்டணி இன்று வரை மீண்டும் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.



அஜித், முருகதாஸ் கூட்டணி மீண்டும் அமையாமல் இருக்க இந்த பிரச்சனை தான் காரணம்





 Powerful Career Credentials from Wharton, PwC, Johns Hopkins, and more ...
CREDENTIALS THAT COUNT
Top Business Specializations Starting Monday
Credentials that Count
Learn in-demand skills and earn a high-value credential from our top university and industry partners. Explore some of our most popular Business Specializations starting this Monday.
DATA ANALYSIS & FINANCE

Modeling
Wharton School of the University of Pennsylvania
Enroll Now
5 courses
Presentation
PricewaterhouseCoopers
Enroll Now
5 courses
Tableau
University of California, Davis
Enroll Now
5 courses
Excel
Macquarie University
Enroll Now
4 courses
STRATEGY & ENTREPRENEURSHIP

Better World
The Wharton School of the University of Pennsylvania
Enroll Now
4 courses
Strategy
University of Virginia, Darden School of Business
Enroll Now
5 courses
Entrepreneurship
Wharton School of the University of Pennsylvania
Enroll Now
5 courses
Global
University of Illinois at Urbana-Champaign
Enroll Now
7 courses
MANAGEMENT & LEADERSHIP

Management
IESE Business School
Enroll Now
5 courses
Healthcare
University of Minnesota, Carlson School of Management
Enroll Now
5 courses
HR
University of Minnesota, Carlson School of Management
Enroll Now
5 courses
Supply Chain
Rutgers Business School
Enroll Now
5 courses
Transform your career with powerful credentials
Start Now
CELEBRATE WOMEN'S HISTORY MONTH
We salute women who make Coursera the best place to learn online
emp
Angelie Agarwal, Coursera
Senior Marketing Manager for Enterprise

"Knowing that I’m helping working parents and other busy professionals like me get the opportunity to advance through marketing courses, full stack web development, or other courses is amazing. It’s incredibly fulfilling to help other parents and professionals grow."   Read more...

instructor
Dr. Jane Goodall, Ph.D., DBE
Instructor of Compassionate Leadership Through Service Learning with Jane Goodall and Roots & Shoots 

"You have to decide what kind of difference you want to make."   Learn more...

learner
Ponprom, Data Analyst
Coursera Learner

"After finishing my degree, I landed my dream job as a data analyst at Bloomberg in Singapore. I had big ambitions to move up in my career and publish influential financial insights – so I started exploring newer topics and acquiring new skills via Coursera."   Read more...

FBTwitterLI
iOSAndroid
Learner Help Center  |  Privacy Policy  |  Email Settings  |  Unsubscribe

Copyright 2018 Coursera | 381 E. Evelyn Ave, Mountain View, CA 94041 USA
 

COURSERA:- FREE ONLINE EDUCATION.

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com