76 வயதான பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதாக, அவருடைய குழந்தைகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங், கருந்துளை மற்றும் அண்டவியல் குறித்து மிக முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர்.
ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment