HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 15 March 2018

அட தல படம் என்றால் அது இல்லாமையா- விசுவாசம் குறித்து டி.இமான் Exclusive பேட்டி

டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவருடைய பாடல்கள் என்றாலே எப்படியும் ஹிட் அடித்துவிடும்.
அதனாலேயே வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது இவர் இசையமைத்துவிடுவார், இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் தற்போது தல படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆம், எல்லோருக்குமே தெரியும் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் என்று, இப்படத்தின் ஆல்பம் குறித்து இமான் சமீபத்தில் பதில் அளித்துள்ளார்.
இதில் ‘நான் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இசையமைக்க எப்போதும் விரும்புவேன், விசுவாசம் படமும் அப்படி தான்.
நீண்ட நாட்களாக அஜித் சாருடன் பணியாற்ற காத்திருந்தேன், இது எனக்கு நல்ல வாய்ப்பு, கண்டிப்பாக மாஸ் பாடல்கள் இருக்கும், அதே நேரத்தில் என் ஸ்டைலில் மெலடி பாடல்களும் இருக்கும்.
மேலும், தல படம்னாலே தீம் மியூஸிக் இல்லாமல் இருக்காது, அதேபோல் இதில் தீம் தெறிக்கும்’ என்று கூறியுள்ளார்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com