HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 2 March 2018

CANADA PM "JUSTIN TRUDEAU" IS A REAL HERO

மக்களின் உள்ளங்களை ஈர்க்கும் கனடா பிரதமர்...!!

சிரியாவில் குழந்தைகள்,பெண்கள் என அப்பாவி மக்கள் மீது தொடர் இனப்படுகொலையை கட்டவிழ்த்து வரும் சிரியா அரசுக்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ..

தற்போது போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளை செய்து கொடுப்பதற்க்கு தேவையான பொருளாதார உதவிகளையும் அளித்துவருகிறார்,

இந்நிலையில் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கும்  சிரியா தேசத்து மக்களை,
விமானங்கள் மூலம் கனடாவிற்கு அழைத்து வந்து  அங்கு அவர்களை ஒன்று கூட்டி ஆதரவு கொடுத்து வருகிறார்..

மெய்சிலிர்க்க வைக்கும் பண்புகளை கொண்டிருக்கும்,
இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அல்லாஹ் மென் மேலும் அருள் செய்ய வேண்டும்..


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com