HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 29 March 2018

ரஜினி, அஜித்தை காத்திருப்பில் வைத்திருக்கும் தமிழ் சினிமா !

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள் ரஜினி, அஜித். இவர்களின் படங்கள் வெளிவருகிறது என்றாலே வசூல் மழை கொட்டும்.அப்படிப்பட்ட இவர்களை தற்போது தமிழ் சினிமா காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறது.
அதாவது தற்போது நடந்து வரும் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கால் அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கமுடியாமல் இருக்கிறது, அதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பும், செட் அமைக்கும் பணியும் ஸ்ட்ரைக் பிரச்னையால் தொடங்கப்படாமலே இருக்கிறது.
இந்த படத்துக்காக சூப்பர்ஸ்டார் 45 நாட்கள் கொடுத்துள்ளார். மே மாதம் படப்பிடிப்பும் தொடங்கப்படும் என்கிறது சன் பிக்சர்ஸ் வட்டாரம்



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com