HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 27 March 2018

அஜித் என்றோ சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பார், பிரமாண்ட படத்தை தவறவிட்டதால் வந்த விளைவு

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு ரஜினி நடிப்பில் எந்திரன் படம் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடிகள் வரை வசூல் செய்தது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிக்கு வட இந்தியாவில் மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது இப்படம்.
ஆனால், இப்படம் முதலில் அஜித், ஷாருக்கான் ஆகிய நடிகர்களிடம் தான் சென்றதாம், ஷாருக்கான் கதையில் சில மாற்ற கொண்டுவர சொல்ல ஷங்கர் அதிலிருந்து விலகினார்.
அதே நேரத்தில் அஜித் ஏன் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்று தெரியவில்லை, அப்படி நடித்திருந்தால் அஜித் என்றோ சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வந்திருப்பார்.




About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com