HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 28 March 2018

இவர் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார் அதனை யூடிபு வீடியோவில் பார்த்தேன்



ஜீஸஸ் கிரிஸ்ட் (ஏசு கிருஸ்த்து ) இறந்து பிறகு  மீண்டும்  உயிர் பெற்றார்  என்பது  உண்மையல்ல  என்றும் 

ரமண மஹா ரிஷி  (வெங்கட்ராமன் ஐயர் ) என்ற  மகான்   இறந்து  பிறகு  மீண்டும்  உயிர் பெற்று  எழுந்தார்  அதனை  நான் அறிவேன்  என்று  ஒரு  நிகழ்ச்சியில்  பேசுகிறார்

======================

ஜீஸஸ் கிரிஸ்ட்  வாழ்ந்த காலத்தில்  இவரு  பிறக்கவே  இல்லை

 & ரமண மஹா ரிஷி  (வெங்கட்ராமன் ஐயர்) இறந்த போது  இவருக்கு  வயது  7 மட்டுமே  ,  ரமண மஹா ரிஷி  தனது 16 வயதில்  இறந்து  மீண்டும் பிறந்தாராம்    ஆனால்  அப்போது  இந்த  இளையராஜா  இ்ந்த  உலகத்தில்  பிறக்கவே  இல்லை

இசையில்  மட்டும்   ஞானியாக  இருப்பது   நல்லது



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com