HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 1 March 2018

அஜித்தின் அடுத்த பட இயக்குனர், வெளியான தகவல்- செய்தியை வைரலாக்கும் ரசிகர்கள்

அஜித் 4வது முறையாக சிவாவுடன் கூட்டணி அமைத்து விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றிய தகவல் வர ஆரம்பித்துள்ளன.
அதாவது விவேகம் படத்திற்கு முன் அஜித்திடம் சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் ஒரு கதை சொல்லியிருக்கிறார். தற்போது அவருடைய கதைக்கு அஜித் சொல்லியிருப்பதால் விசுவாசம் படத்திற்கு பிறகு இவர்களுடைய கூட்டணியில் படம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாம்






About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com