HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 1 March 2018

கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். இயக்குனர் ரஞ்சித்துடன் இரண்டு படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த நடிக்க இருக்கிறார்.
படத்தின் தகவல்கள் அண்மையில் தான் வெளியாகி இருந்தது, படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com