HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 2 March 2018

'தல' ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!


'தல' ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!
சென்னை கோயம்பேடில் அமைந்துள்ள ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற திரையரங்கம் ஆகும்.

கடந்த மே  1-ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 6 திரைகள் கொண்ட ரோகினி திரையரங்கத்தில் அஜித் நடித்த நான்கு படங்கள் திரையிடப்பட்டன.

இந்த ஆண்டு காலா திரைப்படம் ஏப்ரல்-27 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மே-1 அன்று அஜித் நடித்த திரைப்படங்கள்  ரோகினி திரையரங்கத்தில் வெளியாகுமா என தல ரசிகர்கள் சந்தேகத்தோடு காத்திருந்தனர்.

இந்நிலையில், ரோகினி திரையரங்க நிர்வாக இயக்குனர் ரேவந்த் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், காலா திரைப்பட வெளியீடு இருந்தாலும் தல பிறந்தநாள் கொண்டாடத்திற்காக மே-1 அன்று அஜித் நடித்த திரைப்படங்கள் திரையிடப்படும் என தெரிவித்துள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com